COVID-19 காரணமாக இதுவரை இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை 1 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் புதன்கிழமை தெரிவித்தார்.
ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையில் தொடங்கியுள்ள யுத்தமும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதலும் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதா என்ற அச்சத்தை எழுப்பியுள்ளது....
சென்னையில் மட்டும் இன்று 1,295 புதிய COVID-19 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பிற மாவட்டங்களில் 4,364 பேர் புதிதாக COVID-19 தொற்றால் பாதிக்கப்படுள்ளதாக பதிவாகியுள்ளது.
மருத்துவமனை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், விஜயகாந்தின் உடல்நிலை சீராகியுள்ளது என்றும் அவர் விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கோயாம்பேட்டில் இருந்து கொரோனா மின்னல் வேகத்தில் பரவத் தொடங்கியதை அடுத்து, மே முதல் வாரத்தில் இருந்து மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மார்கெட் திங்கள்கிழமை காலை (செப்.28) முதல் வணிகத்திற்காக மீண்டும் திறக்கப்பட உள்ளது.
மகாராஷ்டிராவில் (Maharashtra) கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் திறந்த பீடி மற்றும் சிகரெட் (cigarettes and beedis) விற்பனைக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது.
திகார் சிறை இயக்குநர் ஜெனரல் (சிறைச்சாலைகள்) சந்தீப் கோயலின் கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகள் பாசிடிவாக வந்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் அலுவலகங்களில் உள்ள ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பு மருந்தான ஸ்பூட்னிக் வி-ஐ (Sputnik V) இலவசமாக வழங்க தயாராக இருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.
69 வயதான தொழிலதிபர் ரென், அரசுக்கு சொந்தமான Huayuan Property என்ற நிறுவனத்தின் முன்னாள் தலைவர். Ren Zhiqiang 7.4 மில்லியன் டாலர் பொது நிதியை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதற்காக அவருக்கு $ 620,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை ஒரு 'கோமாளி' என்று குறிப்பிட்ட சீன தொழிலதிபர் ரென் ஷிகியாங் (Ren Zhiqiang), ஊழல், லஞ்சம் மற்றும் பொது நிதி மோசடி தொடர்பாக 18 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
டோம்பிவ்லியில் வசிக்கும், நூறு வயதைத் தாண்டிய அந்த மூதாட்டிக்கு முதலில் இந்த தொற்று வந்தபோது, அவரது வயது காரணமாக, எந்தவொரு மருத்துவமனையும் அவரை சேர்த்துக்கொள்ள தயாராக இல்லை.
இந்தியாவில் COVID தொற்றின் பரவல் மிக அதிக வேகத்தில் உள்ளது. இந்த நிலையில், நாம் பல முன்னெச்சரிக்கைகள் மற்றும் தடுப்பு முறைகளைப் புரிந்துகொண்டு மதிப்பாய்வு செய்வது மிகவும் முக்கியமாகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.