தனது தோல்வியுற்ற சதி திட்டங்களை நிறைவேற்ற சீனா, தனது அடிமையான பாகிஸ்தானிற்கு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவுக்கு நெருக்கமான பூட்டான் பிரதமருடன் தொலைபேசியில் பேசினார். பாகிஸ்தான் பிரதமர், பூட்டான் பிரதமருடன் பேசுவது இதுவே முதல் முறை.
தற்போது 42 தடுப்பு மருந்துகளுக்கான பரிசோதனைகள் மனிதர்கள் மீது செய்யப்பட்டு வருவதாகவும் அதில் 10 மருந்துகளின் சோதனை மூன்றாம் மற்றும் இறுதி கட்ட வெகுஜன சோதனையில் உள்ளன என்றும் WHO கூறுகிறது.
சிறப்பு சர்வதேச பயணிகள் விமானங்களை இயக்குவதற்காக சில நாடுகளுடன் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஒரு தனி இருதரப்பு குமிழி ஏற்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஒரு உணவகம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஜிப் அம்சத்துடன் கூடிய தனித்துவமான முகக்கவசங்களை வழங்குவதற்கான ஒரு புதுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
லாக்டௌன் போடப்பட்டிருந்த நிலையில், தங்கள் வீடுகளைச் சென்றடைய மூட்டை முடிச்சுகளுடன், குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடந்தே அவரவர் கிராமங்களை நோக்கி புறப்பட்ட காட்சி இன்னும் நம் கண் முன் உள்ளது.
வைரஸ் பரவலின் ஆரம்ப நாட்களில், அரசாங்கம், லாக்டௌனை அறிவிக்கும் போது, முன்னணி துறைகளைத் தவிர அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்களின் அளவை 33% ஆகக் குறைத்தது. இருப்பினும், இது பின்னர் முழு 100% ஆக அதிகரிக்கப்பட்டது.
இதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றும், காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுக்குப் பிறகும் இதே போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்றும் வல்லுநர்கள் கூறினார்.
COVID-19 க்கு காரணமான கொரோனா வைரஸ், ரூபாய் நோட்டுகள், கண்ணாடி - ஸ்மார்ட்போன் திரைகள், மற்றும் எஃகு உள்ளிட்ட பொதுவான மேற்பரப்புகளில் 28 நாட்கள் வரை உயிர்வாழக்கூடும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.