கொரோனா தொடர்பான நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக அடுத்த வாரம் மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ள ஏழு மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துவார்.
உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் Bigg Boss நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது நான்காவது சீசன் அடுத்த மாதத்திலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30,065,728 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 944,604 ஆகவும் உயர்ந்துள்ளது.
ICMR -ன் தரவுகளின்படி, இந்தியா செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 11,16,842 மாதிரிகளின் சோதனைகளை நடத்தியது. இதன்மூலம் இதுவரை சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 5,94,29,115 ஆக உயர்ந்தது.
நாட்டின் ஒட்டுமொத்த COVID எண்ணிக்கை 49,30,237 ஆக உள்ளது. அவற்றில் 9,90,061 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்தியாவில் 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
Corona Virus காலத்தில் யார், எங்கே சென்றாலும் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. Thermometerகளை நெற்றியில் வைத்து சோதனை செய்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது தொடர்பான விளக்கங்களை தெரிந்துக் கொள்வோம்....
தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டசபை கூட்டத்தில், மருத்துவக் கல்லூரிகளில், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீட்டை வழங்க தமிழக அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இந்தியா போராடிக் கொண்டிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், செப்டம்பர் 12 முதல் மேலும் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
மருந்துத் துறை நிறுவனமான டாக்டர் ரெட்டீஸ் (Dr. Reddys) லேபரேட்டரீஸ் லிமிடெட் இந்தியாவில் COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக ரெம்டெசிவிர் (Remdesivir) மருந்தை சந்தையில் வெளியிடுவதாக அறிவித்தது.
செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்கவுள்ள தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்குகொள்வதற்கு முன்னர், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயமாக கோவிட் -19 சோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய வங்கியான SBI விரைவில் பெரிய ஆட்சேர்ப்பை நடத்தவுள்ளது. இதில் வங்கியில் பணி புரிய வேண்டும் என்ற சுமார் 14 ஆயிரம் பேரின் கனவு நனவாகும்.
ஒரு நபருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமானால், மருத்துவரின் பரிந்துரையோ அல்லது கொரோனா அறிகுறிகளோ இருக்க வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனால் இப்போது அது தேவையில்லை.
இந்திய மாணவர்கள் அந்தந்த கல்லூரிகளுடன் தொடர்பில் இருக்கவும், ஆன்லைன் படிப்புகள் மூலம் அவர்களின் கல்வி முன்னேற்றத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவும் சீனா கேட்டுக் கொண்டுள்ளது.
எஸ்.பி.பி-யின் தற்போதைய உடல்நிலையைப் பார்க்கும்போது, அவர் இன்னும் சில நாட்களுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருக்க வேண்டி இருக்கும் என அவர் சிகிச்சைக் பெற்று வரும் MGM மருத்துவமனை அளித்துள்ள செய்திக்குறிப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.