India vs New Zealand: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சர்ஃபராஸ் கானுக்கு ஏன் விளையாட வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்கான 3 முக்கிய காரணங்களை இங்கு காணலாம்.
IND vs BAN: வங்கதேசம் அணிக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி ஓப்பனர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை அடித்து மிரட்டினார். மேலும், வங்கதேசம் அணிக்கு 298 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது.
Ashwin vs Bumrah: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்ட்ர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா விளையாடாதபட்சத்தில் அவருக்கு பதில் யார் கேப்டன் பொறுப்பை பெறுவார்கள் என விவாதம் கிளம்பியிருக்கிறது.
IND vs NZ Test Series: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் 16 வீரர்கள் கொண்ட ஸ்குவாட் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
India vs Bangladesh 3rd T20: வங்கேதசம் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி20 போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில் நாளை (அக். 12) செய்ய உள்ள நான்கு பெரிய மாற்றங்களை இங்கு காணலாம்.
இந்திய வேகப்பந்துவீச்சாளர்களில் அதிவேகமாக பந்துவீசிய டாப் 10 வீரர்களை இங்கு காணலாம். இதில் சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
Team India: இந்திய அணிக்குள் 3 ஆண்டுகளுக்கு பின் நுழைந்த வருண் சக்ரவர்த்தியால், இனி இந்த மூன்று ஸ்பின்னர்களுக்கு சர்வதேச அளவில் வொயிட் பால் கிரிக்கெட்டில் வாய்ப்பில்லாமல் போகலாம். அதுகுறித்து இங்கு காணலாம்.
Team India: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்தால், இந்திய அணியில் அவர் இடத்தை நிரப்ப யார் இருக்கிறார் என்ற கேள்வி நீண்ட நாள்களாக ரசிகர்கள் மனதில் இருக்கிறது. அந்த வகையில், இந்த இளம் ஆல்ரவுண்டர் ஒருவர் அஸ்வினுக்கு மாற்றாக நிச்சயம் வருவார். அவர் யார், அவரின் ஆட்ட விவரங்களை இங்கு காணலாம்.
IND vs BAN: கான்பூரில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-0 என்ற கணக்கில் வைட் வாஷ் செய்தது.
IND vs BAN: கான்பூரில் நடைபெற்று வரும் வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மீதம் உள்ள இரண்டு நாள்களின் வானிலை குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் அணிகள் வீரர்களை தக்கவைப்பதற்கான விதிகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கான கடைசி நாள் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் இந்த மூன்று அனுபவ வீரர்களை எந்த அணிகளும் எடுக்க பெரிதாக ஆர்வம் காட்டாது எனலாம். அவர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம்.
IND vs BAN, Weather Prediction: கான்பூரில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை நடைபெறுமா அல்லது மழைக்கு வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து இதில் தெரிந்துகொள்ளுங்கள்.
IND vs BAN: வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர் நகரில் நடைபெற உள்ள நிலையில், அந்த மைதானத்தின் ஆடுகளங்கள் குறித்தும், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்தும் இங்கு காணலாம்.
IND vs BAN: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 6 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் சற்று முன்னதாகவே நிறுத்தப்பட்டது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையே இன்னும் ஒரு ஒருநாள் போட்டி எஞ்சியிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.