கார்ப்பரேட்டுகளுக்கு 'கார்ப்பெட்' விரிக்கும் பாஜக அரசின் 'சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020'-ஐ திரும்பப்பெற வேண்டும் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் கோரிக்கை..!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூசலில் மரண எண்ணிக்கையை குறைத்துக்காட்டும் வகையிலேயே அரசு அறிவிப்பு வெளியிட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டு...
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடைபெறும் கையெழுத்து இயக்கம் & வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றும் போராட்டத்துக்கு திமுக ஆதரவு..!
பொருளாதார மந்தநிலை குறித்த அச்சங்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலை ஏற்கனவே உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் முதல் முறையாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
பொருளாதார மந்தநிலை காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை "கவர்ச்சிகரமான இலக்குகளாக" எடுத்துக் கொள்ள முயற்சிக்கக்கூடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதார மந்தநிலைக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை எச்சரித்துள்ளார்!
நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து மத்திய அரசுக்கு எதிராக தனது கட்சி திட்டமிட்டுள்ள போராட்டங்களுக்கு சில நாட்கள் முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார்.
நவம்பர் 18 முதல் துவங்கவுள்ள பாராளுமன்றத்தின் குளிர்கால அமர்வுக்கு முன்னதாக, பொருளாதார மந்தநிலை பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
அரசாங்கம் பொருளாதாரத்தை நன்றாகக் கையாளுகிறது; மன்மோகன் சிங் பிரதமராகவும், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் இருந்தபோதே நெருக்கடி தொடங்கியது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.