முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக இன்று அதிரடியான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். ஸ்டாலின் எனக்கு துரோகம் செய்தார்? நான் என்ன செய்தேன் என்று அழகிரி தனது மனக்குமுறலை வெளியிட்டார்.
முககவாசம் கட்டாயம் அணிய வேண்டும். வாக்காளர்களுக்கு கையுறை அளிக்க வேண்டும். வீட்டுக்கு வீடு பிரச்சாரம் செய்ய 5 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் உட்பட தேர்தல் பிரச்சார வழிகாட்டுதலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்.
புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக செவ்வாய்க்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும், ICC வாரியம் வியாழக்கிழமை (மே 28) இந்த விஷயத்தைப் பற்றி மேலும் விவாதிக்கும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
வரவிருக்கும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், நாளை(13.01.2020) 70 சட்டமன்றத் தொகுதிகளின் ரிட்டனிங் அதிகாரிகளின் அலுவலகத்தில் தொடங்கும். இந்த செயல்முறை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
டிசம்பர் 14-ஆம் தேதி பொதுவிடுமுறை இல்லை என்பதால் அனைத்து அலுவலர்களும், அலுவலகத்தில் இருந்து வேட்புமனுகளை பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்துயள்ளது.
விஜயகாந்த் குறித்து பேசிய பாஸ்கரன், அமைச்சராக இருக்கிறாரா என்பதே எனக்கு தெரியாது என அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இது கூட்டணிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் இடைத்தேர்தல்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாள் எஞ்சியுள்ள நிலையில், சமாஜ்வாடி கட்சி ஞாயிற்றுக்கிழமை ஐந்து சட்டமன்ற இடங்களுக்கான வேட்பாளர்களை இடைத்தேர்தல்களுக்கு அறிவித்தது.
நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினர் தற்போது சத்திய மூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.