ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தகாத உறவு, கொலையில் முடிந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுபோதையில் பெண்ணை மண்வெட்டியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு to மேட்டூர் செல்லும் தனியார் பேருந்தில் திடீரென தவறி விழுந்த மாணவியின் உயிரை காப்பாற்றிய நடத்துனரின் துரிதமான நடவடிக்கை...அவருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். இருப்பினும் இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று உறுதி செய்யப்படவில்லை.
ஈரோடு அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட IT நிறுவன பெண் ஊழியரின் இறப்பில் தொடர்புடயை கணவனின் குடும்பத்தார் மற்றும் அவரது உறவினர்களை கைது செய்யக்கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலத்திற்கு வந்த உறவினர்கள், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Tamil Nadu Latest: ஈரோட்டில் மத கலவரத்தை தூண்டுதல், கொலை உள்ளிட்ட வழக்குகளில் கிறிஸ்துவ அமைப்பின் நிர்வாகி கைது செய்யப்பட்டதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக ஓடையை ஒட்டியுள்ள திருவள்ளூர் நகரில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
H Raja Slams DMK: உதயநிதி பேசுவதற்கெல்லாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், இன்னும் 21 நாட்களிலேயே சிறை செல்லுவார் என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
ஈரோடு கோபிசெட்டி பாளையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுக்கடைகளில் 90 ML பேக்கில் மதுவிற்பனை செய்வது, மதுகடை திறக்கும் நேரம் மாற்றம் செய்வது குறித்து சிறிது கால அவகாசம் வேண்டும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.