close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

florida

முதல் போட்டியிலேயே ஒழுங்கு நடவடிக்கையில் சிக்கிய சைனி!

முதல் போட்டியிலேயே ஒழுங்கு நடவடிக்கையில் சிக்கிய சைனி!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக ICC அபராதம் விதித்துள்ளது!

Aug 5, 2019, 04:36 PM IST
மேற்கிந்தியா-வுக்கு எதிரான தொடரில் துணை கேப்டனாக ரஹானே!

மேற்கிந்தியா-வுக்கு எதிரான தொடரில் துணை கேப்டனாக ரஹானே!

உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பைக்கான இரண்டு போட்டிகளை உள்ளடக்கிய மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை, இந்தியா நாளை முதல் துவங்குகிறது!

Aug 2, 2019, 02:47 PM IST
136 பயணிகளுடன் சென்ற போயிங் விமானம் புளோரிடா ஆற்றில் விழுந்தது

136 பயணிகளுடன் சென்ற போயிங் விமானம் புளோரிடா ஆற்றில் விழுந்தது

136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 விமானம் புளோரிடா நதியில் விழுந்தது.

May 4, 2019, 10:14 AM IST
ஆசையாய் வளர்த்த பறவையே முதலாளியை கொன்ற கொடூரம்!!

ஆசையாய் வளர்த்த பறவையே முதலாளியை கொன்ற கொடூரம்!!

ஆபத்தான பறவையை வளர்த்து வந்த 75 வயது முதியவர் அந்த பறவையால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்!!

Apr 16, 2019, 02:20 PM IST
குளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று இளம்பெண்கள் கைது!!

குளித்து விட்டு காரில் நிர்வாணமாக சென்ற மூன்று இளம்பெண்கள் கைது!!

ஆடையின்றி நிர்வாணமாக காரை வேகமாக் ஓட்டி சென்ற மூன்று பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!!

Apr 15, 2019, 06:32 PM IST
உலகில் வேகமான ஓடும் மனிதன் பட்டம் வென்ற 7 வயது சிறுவன்.....

உலகில் வேகமான ஓடும் மனிதன் பட்டம் வென்ற 7 வயது சிறுவன்.....

உலகில் வேகமான ஓடும் மனிதன் என்ற பட்டத்தை அமெரிக்காவின் 7 வயது சிறுவன் பெற்றுள்ளான்!

Feb 17, 2019, 03:14 PM IST
மேலைநாட்டில் பிரபலமாகும் தமிழரின் தொப்புள்கொடி தாயத்து முறை!

மேலைநாட்டில் பிரபலமாகும் தமிழரின் தொப்புள்கொடி தாயத்து முறை!

தமிழர்களின் தொப்புள்கொடி தாயத்து முறை, ஐக்கிய நாடுகளில் ஒன்றான ப்ளோரிடாவில் பிரபலமாகி வருகின்றது!

Nov 4, 2018, 05:58 PM IST
ஒபாமா-விற்கு வெடிகுண்டு அனுப்பிய வழக்கில் ஒருவர் கைது!

ஒபாமா-விற்கு வெடிகுண்டு அனுப்பிய வழக்கில் ஒருவர் கைது!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா உள்பட பல எதிர்கட்சி தலைவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது செய்யப்பட்டுள்ளார்!

Oct 27, 2018, 08:02 AM IST
வகுப்பு தோழனை கொலை செய்ய கத்தியுடன் திறியும் மாணவிகள்!

வகுப்பு தோழனை கொலை செய்ய கத்தியுடன் திறியும் மாணவிகள்!

பேய் படங்களை பார்த்த ஆவர்வத்தில், தனது வகுப்பு தோழனை கொலை செய்ய முயன்ற இரண்டு பள்ளி சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்!

Oct 25, 2018, 06:02 PM IST
WATCH: அணிலுக்கு ஆதரவு கொடுத்தது தப்பா?; US பாட்டியின் கதறல்..

WATCH: அணிலுக்கு ஆதரவு கொடுத்தது தப்பா?; US பாட்டியின் கதறல்..

மூதாட்டி ஒருவர் அணிலுடன் விமானத்தில் பயணம் செய்ய அடம்பிடித்ததால் அவரை போலீசார் விமானத்திலிருந்து வெளியேற்றம்...! 

Oct 11, 2018, 04:24 PM IST
காதலுக்கு உதவிய காவல்துறை அதிகாரி; ட்ரண்ட் ஆகும் Video!

காதலுக்கு உதவிய காவல்துறை அதிகாரி; ட்ரண்ட் ஆகும் Video!

தனது காதலை காதலியிடன் தெரிவிக்க காவல்துறை அதிகாரிகளின் உதவியினை நாடிய மியாமி பீச் இளைஞரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வகுகின்றது!

Sep 10, 2018, 02:55 PM IST
புளோரிடா துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி; 13 பேர் காயம்...!

புளோரிடா துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி; 13 பேர் காயம்...!

புளோரிடா மாகாணத்தின் ஜாக்சன் வில் நகரில் அடையாளம் தெரியாத நபர் நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி...! 

Aug 27, 2018, 10:14 AM IST
அதிர்ச்சி! பிரபல அமெரிக்க பாடகர் பிளோரிடாவில் சுட்டுக்கொலை!

அதிர்ச்சி! பிரபல அமெரிக்க பாடகர் பிளோரிடாவில் சுட்டுக்கொலை!

பிரபல அமெரிக்க பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் பிளோரிடாவில் சுட்டுக்கொள்ளப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

 

Jun 19, 2018, 11:17 AM IST
ஒரே பிரசவத்தில் உலக பேமஸ் ஆன ப்ளோரிடா நாய் குட்டி!

ஒரே பிரசவத்தில் உலக பேமஸ் ஆன ப்ளோரிடா நாய் குட்டி!

விமான நிலையத்தில் திடீரென பிரசவித்த சேவை நாய் ஓன்று தற்போது ட்விட்டர் ட்ரண்ட் லிஸ்டில் இணைந்துள்ளது!

May 27, 2018, 05:14 PM IST
Shampoo பாட்டிலினுள் கத்தி; ப்ளோரிடா முதியவர் புது முயற்சி!

Shampoo பாட்டிலினுள் கத்தி; ப்ளோரிடா முதியவர் புது முயற்சி!

ஷாம்பு பாட்டிலினுள் சிறிய கத்தியை வைத்து கடத்த முயன்ற முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்!

Apr 30, 2018, 10:21 AM IST
அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் மருத்துவமனையில் அனுமதி!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் இருந்தவர் ஜார்ஜ் HW புஷ், உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

Apr 24, 2018, 08:43 AM IST
மாணவருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட ஆசிரியை கைது!

மாணவருடன் பாலியல் உறவு வைத்துக்கொண்ட ஆசிரியை கைது!

ஐக்கிய நாடுகளின் ப்ளோரிடா-வில் பள்ளி மாணவருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்ட ஆசிரியரை பள்ளி நிர்வாகம் காவல்துறையில் ஒப்படைத்துள்ளது.

Apr 21, 2018, 03:12 PM IST
சிறுமியின் மார்பக வளர்ச்சியை கிண்டல் செய்த பள்ளி நிர்வாகம்!

சிறுமியின் மார்பக வளர்ச்சியை கிண்டல் செய்த பள்ளி நிர்வாகம்!

சிறுமி ஒருவரின் மார்பக வளர்ச்சியை காரணம் காட்டி அவரது பள்ளி நிர்வாகம் அவரை அவமானப்படுத்திய விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Apr 8, 2018, 07:57 PM IST
Pizza ஆசையால் சிறையில் சிக்கிய 'காக்க முட்டை' சிறுவர்கள்!

Pizza ஆசையால் சிறையில் சிக்கிய 'காக்க முட்டை' சிறுவர்கள்!

ஐக்கிய நாடுகளின் ப்ளோரிடாவில், Pizza-விற்கு ஆசைப்பட்டு Pizza டெலிவரி வாகனத்தை திருடிய இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!

Mar 31, 2018, 06:33 PM IST
இணையத்தை கலக்கும் நிறைமாத கர்ப்பிணி ஆடிய போல் டான்ஸ் -Video!

இணையத்தை கலக்கும் நிறைமாத கர்ப்பிணி ஆடிய போல் டான்ஸ் -Video!

வீடியோ: இணையத்தில் வைரலாகிறது 9-மாத கர்ப்பிணி பெண்ணின் துருவ-நடனம் அதாவது போல் டான்ஸ் வீடியோ!

Mar 30, 2018, 10:11 AM IST