Bad Food Combinations: எதிர் தன்மை கொண்ட உணவு காம்பினேஷன் உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். எந்ததெந்த உணவுகளை ஒன்றாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்? ஏன்?
Do Not Miss Dietary Superstars: உணவே நமது ஆரோக்கியத்தின் அடிப்படை. நாம் உண்ணும் உணவே நமது வாழ்க்கையின் நிம்மதியை தீர்மானிக்கிறது. உங்கள் உணவில் இடம் பெறத் தகுதியான உணவுகளின் பட்டியலில் இந்த உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாமே?
Musturd Keerai for Health: யூரிக் ஆசிடை நிரந்தரமாக கட்டுப்படுத்த இந்தக் கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டால் போதும்! சூப்பா வைத்து குடித்தாலும் பலன் தரும் கடுகுக் கீரை
Vitamin C Overdose: அளவுக்கு அதிகமான வைட்டமின் சி உடலுக்கு ஆபத்தானது. இது சிறுநீரகம் மற்றும் எலும்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒருவர் எப்போது எவ்வளவு வைட்டமின் சி எடுத்துக்கொள்ள வேண்டும்?
Glucoma Diet: கண் அழுத்த நோய் எனப்படும் குளுக்கோமா என்ற நோயானது எந்த வித அறிகுறியும் இல்லாமல் ஒருவரது பார்வையை பாதிக்கும். பாதிப்பை உணர்ந்த பின்னரே இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பது தெரியவரும்.
PURE Veg Proteins: முட்டை சைவமா இல்லை அசைவமா? இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல், பலர் புரதச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்... அவர்கள் இந்தக் கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும்
Black dal for healthy bones: எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவும் உளுத்தம்பருப்பில் பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் மற்றும் துத்தநாகம் என பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன
Fruits for Health: எலந்த பழம், எலந்த பழம்...செக்கச் செவந்த பழம், தேனாட்டம் இனிக்கும் பழம் எல்லோரும் வாங்கும் பழம் என்று அறியப்படும் ஊட்டச்சத்துக்களின் சுரங்கம் இலந்தைப்பழம்
Benefits of elephant yam: லட்சக்கணக்கான மக்களின் முக்கியமான மாவுச்சத்து உணவு சேனைக்கிழங்கு, ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷம். சேனைக்கிழங்கு சாப்பிட்டால் எந்தெந்த நோய்கள் தீரும்? தெரிந்துக் கொள்வோம்
Blood Pressure Caution: ரத்த அழுத்தம் அதிகமாவதைப் பற்றி அதிகம் பேசும் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைவதைப் பற்றி யாரும் பேசுவதில்லை... ரத்த அழுத்தம் குறைந்தால் என்ன செய்வது?
Enhance Corionder properties: உணவின் சுவையை அதிகரிப்பதுடன் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கும் சிறப்பு உப்பு! வீட்டிலேயே தயாரிக்கும் உப்பின் மகத்துவம்
Flours For Healthy Life: இன்றைய அவசர காலத்தில் பல்வேறு நோய்களும் இளம் வயதிலேயே வந்து விடுகிறது. ஆரோக்கியமும், அழகும் குறைவதற்கு காரணம் நாம் உண்ணும் உணவுகள் தான். நமது உணவில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்
Egg For Health: புரதச் சத்து அதிகம் உள்ள முட்டை, உடற்பயிற்சிக்குப் பின்பு உண்பது நல்லது... உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கி ஆற்றலை வழங்குகிறது மற்றும் தசைகளை சரிசெய்ய உதவுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.