Best Source of Calcium: இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் கால்சியம், உடலின் PH அளவை பராமரிக்கிறது. பற்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான கால்சியம் பால் பொருட்களில் அதிகமாக இருக்கிறது
Super Foods To Boost Memory: மூளையை கூர்மையாக வைத்து மன அழுத்தத்தில் இருந்து விலகி இருக்கச் செய்யும் உணவுகள் இவை... இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் புத்தி கூர்மையாகும்
How To Burn Belly Fat: தவறான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்ற எல்லோருக்கும் ஏற்படக்கூடிய மிக பெரிய ஆபத்து உடல் பருமான் தான். நமது உடல் எடை சரியான அளவில் இல்லையென்றால் ஏராளாமான சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும்.
Fruits For Health: கிளைசெமிக் இன்டெக்ஸ் என்பது உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவை எவ்வளவு விரைவாக பாதிக்கலாம் என்பதைக் குறிக்கிறது...
Weight Loss With Fig Fruit: அபூர்வ பழமான அத்திப்பழத்தை ஏன் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்? விஷயம் தெரிந்தால், ஒரு நாளும் அத்திப்பழத்தை தவறவிட மாட்டீர்கள்
Food for Health: உருளைக்கிழங்கில் இருப்பதை விட பல மடங்கு சத்துக்கள் கொண்ட கருணைக்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, ரைபோபிளவின் என பலசத்துகள் அதிகம் உள்ளன
Dengue Treatment: டெங்கு காய்ச்சலில் இருந்து மீள்வதற்கு புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவு பரிந்துரைக்கப்படுகிறது. இவை இரத்த சோகையைத் தடுக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும் உதவுகின்றன.
Fight Arthritis With Food: இந்த இயற்கை பொருட்கள், மூட்டுவலி வலி, வீக்கம் மற்றும் அழற்சியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மூட்டுவலியை திறம்பட எதிர்த்துப் போராட உதவியாக இருக்கும்
Guava For Health: விலை அதிகமான ஆப்பிளை விட விலை மலிவான கொய்யாப்பழத்தில் அதிக சத்துகள் உள்ளன. தினம் ஒரு கொய்யா, உங்கள் ஆரோக்கியத்தை அட்டகாசமாக மேம்படுத்தும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.