திருபுவனம் ஶ்ரீ கம்பகரேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தற்போது மீண்டும் நாடு ராமர் மயமாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என ஆர்.என்.ரவி கூறி உள்ளார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்றும் இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழுக்கு நிகராக வேறு மொழி இல்லை என்றும்; தமிழ் மொழியின் செறிவுக்கு சற்று இணையான மொழி சமஸ்கிருதம் மட்டும்தான் என்றும் ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்துள்ளார்.
ஆளுநருக்கு கட்டுப்பட்டு நடக்க நான் ஒன்றும் பொம்மை அல்ல ஜனநாயகத்தின் காவலன் என பதவிப்பிரமாணம் எடுக்கும் போதே நிலைநாட்டிய தலைவர் தான் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் என தமிழ்நாடு பாடநூல் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி பேசினார்.
தமிழ்நாட்டில் இருந்து யாரும் பீகாருக்கு வேலை தேடிச் செல்வதில்லை, பீகாரில் இருந்து தான் பல பேர் இங்கு வேலை தேடி வருகிறார்கள். ஆளுநரும் கூட பீகாரில் இருந்து தான் வந்துள்ளார் என அமைச்சர் எவ.வேலு பேசினார்.
நீலகிரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என் ரவி, மலை ரயிலில் தனது குடும்பத்துடன் பயணித்தார். வரும் ஜூன் 9ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல்.
திராவிட மாடல் என்று தமிழக முதல்வர் சொல்லும் போது ஆளுநருக்கும், ஆர்எஸ்எஸ் பிரமுகர்களுக்கும் வயிற்றெரிச்சலாக இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடப்பது ஆளுநர் ஆட்சியல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசு - அதை மறந்து சட்டத்தையும், மரபுகளையும் புறந்தள்ளி ஆளுநர் ரவி நடக்கக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.