இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தை பிடித்துள்ளார் தொழிலதிபர் அதானி. அவரின் சொத்து மதிப்பு கடந்த 45 நாட்களுக்குள் 10 பில்லியன் டாலர் அதிகரித்திருக்கிறது.
ஏஐ தொழில்நுட்பங்கள் டெக்னாலஜி துறையை ஆக்கிரமித்திருக்கும் நிலையில், அதனை சரியாக தங்கள் தொழிலில் பயன்படுத்துபவர்கள் விரைவாக அதிக வருவாய் ஈட்டலாம். உதாரணமாக, ChatGPT போன்ற AI தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரவு செலவுத் திட்டங்களை உருவாக்கலாம். சிறந்த முதலீடுகளைச் செய்ய முடியும்.
இந்தியாவின் வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2020-ம் ஆண்டில் 5.8 சதவீதமாகவும், 2021-ம் ஆண்டில் 6.5 சதவீதமாகவும் இருக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் உலக பொருளாதார அறிக்கையில் கூறியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று(வெள்ளிக்கிழமை) நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளரச்சியை இரட்டை இலக்கு நோக்கி நரத்துவதே எங்கள் நோக்கம் என தாவூதி போஹ்ரா சமுதாயத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய போது பிரதமர் மோடி கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.