Hemorrhoids | பைல்ஸ் பிரச்சனை குணமாக டிப்ஸ் : இரவில் தூங்கும் முன் இந்த 1 மந்திர மாத்திரையை சாப்பிட்டால் 8 நாட்களில் பைல்ஸிலிருந்து நிவாரணம் கிடைக்கும்
Intermittent fasting | இன்டர்மிட்டென்ட் என்ற விரதமுறையில் சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என்றாலும், தலை முடியும் உதிரும் அபாயமும் அதிகம் என்கிறது சீன ஆய்வு.
bananas benefits | பழுத்த வாழைப்பழத்தை 40 நாட்கள் தினமும் சாப்பிட்டு வர, 3 பிரச்சனைகள் தீரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பிரச்சனைகள் என்ன? எப்படி சரியாகும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Walnut | வால்நட் தினமும் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் உடம்பில் சர்க்கரை அதிகரிக்காது, எலும்புகள் மற்றும் தசைகள் வளர்ச்சியடையும். வால்நட் முக்கிய நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Uric Acid | உடம்பில் வலி இருக்கும் இடங்களில் வைத்து யூரிக் ஆசிட் அமில பிரச்சனை இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். சிறுநீரகம் பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கயாக இருப்பதும் அவசியம்.
Curry Leaves Health Benefits in Tamil: கருவேப்பிலை சாப்பிட்டா முடி கருகருன்னு வளரும் என்று பலர் கூறியிருப்பதை கேட்டிருப்பீங்க.. ஆனா அது மட்டும் கிடையாது, கருவேப்பிலையில் நிறைய மருத்துவ நன்மைகள் இருக்கிறது. கருவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும், சுண்ணாம்பு சத்தும் இருக்கிறது.
Hair Loss Prevention : முடி தொடர்ச்சியாக கொட்டிக் கொண்டே இருந்தால், அதனை தடுக்க முடியாமல் தவிக்கிறீர்கள் என்றால் உங்கள் உணவு முறையில் இந்த இரண்டை மட்டும் சேர்த்து சாப்பிடுங்கள். உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.