மக்கானா குறைந்த கலோரி உணவு. இந்தியாவில், மக்கானா அல்லது தாமரை விதையின் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து பலர் இதனை விரும்பி சாப்பிட்டு வருவதை அடுத்து, இது மிகவும் பிரபலமாகி வருகிறது.
மன அழுத்தம், கவலை என்பது ஒரு நபரை உள்ளிருந்து வெற்று ஆக்குகிறது. நீடித்த மன அழுத்தம் மற்றும் பதட்டம் பல நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே அதை சாதாரணமாக எடுத்துக்கொள்வது சரியல்ல.
Food Toxins Health Alert: மிகவும் ஆரோக்கியமான உணவை நாம் தேர்ந்தெடுத்து உண்டாலும், அந்த உணவுகளில் கூடவேறு நச்சுகள் இருக்கலாம். நீங்கள் எதை வாங்குகிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருப்பது அவசியம்
Constipation Home Remedies: தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக மலச்சிக்கல் மிகவும் பொதுவான பிரச்சனையாகி வருகிறது. இருப்பினும், மலச்சிக்கலுக்கு நிரந்தர சிகிச்சை உள்ளது, இது விலையுயர்ந்த மருந்து அல்ல, வீட்டு வைத்தியம்.
நமது நவீன உணவுத் தேர்வுகள் மற்றும் ஆரோக்கியற்ற வாழ்க்கை முறை ஆகியவை காரணமாக பெரும்பாலானோருக்கு உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இந்நிலையில் உடல் பருமனை குறைக்க நீங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
High Uric Acid: அதிகரித்து வரும் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த, உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக இரவில் சில பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும்
பயோட்டின் வைட்டமின் பி 7 என்று அழைக்கப்படுகிறது. உடலில் அதன் குறைபாடு ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. உடலில் அதன் குறைபாடு காரணமாக, முடி, கண்கள் மற்றும் நகங்கள் பாதிக்கப்படுகின்றன
Weight Loss Diet: ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவது எடை இழப்புக்கு அவசியம். சத்தான காலை உணவு, வளர்சிதை மாற்றத்தைத் தொடங்குவதற்கு தேவையான ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. மேலும் நாள் முழுவதும் உட்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
Home Remedies for Constipation: மலச்சிக்கல் என்பது ஒரு நபர் மலம் கழிப்பதில் சிரமத்தை அனுபவிக்கும் கடினமான நிலையைக் குறிக்கிறது. மலச்சிக்கலை நாம் கவனிக்காமல் விட்டு விட்டால், அது மூல நோய்க்கு கொண்டு செல்லலாம்.
நரம்புகள் பலவீனமாக இருக்கும் போது, உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்காது. அதனால் பல பிரச்சனைகள் எழுகின்றன. ஆனால் உங்கள் உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் உங்கள் நரம்புகளை இயற்கையாக வலுப்படுத்தலாம்.
ரவையை பயன்படுத்தாமல் எப்படி உப்புமா செய்வது என்று இன்று அறிந்து கொள்ளப் போகிறோம். ஆரோக்கியமான உப்புமாவை தயாரிக்க ரவைக்கு பதிலாக சில சிறுதானியங்களை பயன்படுத்தலாம்.
தினசரி உணவில் வைட்டமின்கள், கொழுப்புகள் உள்ளிட்ட 6 சத்துக்களை சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் அவசியம். இதில் கொஞ்சம் கவனக்குறைவு கூட உங்கள் உடல் மற்றும் மன நலம் இரண்டும் பாதிக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.