Heart Health: தற்போதைய மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்க வழக்கங்களால், இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் பெரிதும் அதிகரித்து வருகிறது.
வெள்ளரிக்காய் கோடையில் அதிக அளவில் உட்கொள்ளப்படுகிறது. ஆனால் வெள்ளரியை உட்கொண்ட பிறகு என்னென்ன பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
இந்தியாவில் இதய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. ஏனெனில் இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் இதன் அபாயத்தை பன்மடங்கு அதிகரிக்கிறது.
சாப்பாடு சாப்பிட்ட பிறகு படுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது என்றால், இந்த செய்தி உங்களுக்கு தான். உணவு சாப்பிட்டுவிட்டு நடக்கும்போது, அபரிமிதமான பலன்கள்கிடைக்கும்
எந்த நேரத்திலும் எந்த உணவையும் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எந்தவொரு உணவுப் பொருளையும் உட்கொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
ஒற்றைத் தலைவலி என்பது பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒரு பிரச்சனை. ஒற்றைத் தலைவலி மிக அதிகம் இருக்கும் போது, சில சமயங்களில் வாந்தியும் ஏற்படும். ஒலி மற்றும் வெளிச்சத்தை கூட சகித்துக் கொள்ள முடியாமல் இருக்கும். ஒற்றை தலைவலியை போக்க உதவும் சில உணவுகள் குறித்து மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மெக்னீசியம் சத்து அதிகமாக உள்ள உணவுகள், சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளும் மருந்து மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் ஒற்றைத் தலைவலி பிரச்சனையை பெருமளவில் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர்.
இந்தியாவின் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் (Rujuta Diwekar) எடை இழப்புக்கான அடிப்படை விஷயங்களை பற்றியும், நாம் பொதுவாக செய்யும் தவறுகளைப் பற்றியும் விளக்கியுள்ளார். அவை என்ன என பார்க்கலாம்.
ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் அரிசி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அரிசி சாப்பிட விரும்புகிறார்கள். உடல் ஆரோக்கியத்துக்கு வெள்ளை அரிசி சிறந்ததா அல்லது ப்ரவுன் ரைஸ் சிறந்ததா என்ற சந்தேகம் மக்கள் மனதில் உள்ளது.
ஸ்குவாமஸ் செல் கார்சினோமா (squamous cell carcinoma) போன்ற தோல் புற்றுநோயைத் தடுப்பது கடினம் என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் , வைட்டமின் ஏ நிறைந்த ஆரோக்கியமான உணவை உட்கொள்வதுடன், சன்ஸ்கிரீன் க்ரீம்களை உபயோகிப்பதாலும், கடுமையான சூரிய ஒளியில் செல்வதை தவிர்ப்பதன் மூலமும் தோல் புற்று நோய் ஏற்படும் ஆபத்தை குறைக்க முடியும், என்று இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.