பப்பாளி அதன் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றது. இந்த குறைந்த கலோரி உள்ள பழம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், அதிக அளவில் இதை உட்கொண்டால் இது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
கோடை காலத்தில் நாம் அனைவரும் மந்தமாகி விடுகிறோம். அசதி காரணமாக வேலை செய்ய ஆற்றல் இல்லாமல் போய் விடுகிறது. ஆனால், ஒரு கிளாஸ் தர்பூசணி சாறு குடித்தால் போதும், நீங்கள் மிகப்பெரிய வித்தியாசத்தைக் காண முடியும்.
பழங்களில் பலவித ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அந்தந்த காலங்களில் அந்தந்த பருவகால பழங்களை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். அவை அந்த பருவ நிலைக்கு ஏற்ப நமது உடலுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்தை அளிக்கின்றன.
உங்களுக்கும் தினமும் வேகவைத்த முட்டைகளை சாப்பிடும் பழக்கம் உள்ளதா. அப்படியானால் நீங்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். வேகவைத்த முட்டைகளை சாப்பிட்ட பிறகு நீங்கள் உட்கொள்ளக் கூடாத சில உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்
குழந்தை பருவத்தில் நம்மில் பலர் புளியம்பழத்தை அப்படியே சாப்பிட்டு அதன் புளிப்பை ருசித்து மகிழ்ந்திருக்கிறோம். புளி இந்தியாவில் நீண்ட காலமாக உணவில் பயன்படுத்தப்படுகிறது. இது ரசம், சாம்பார், சட்னி வகைகள், சாஸ் மற்றும் சில நேரங்காளில் இனிப்புகளை செய்வதிலும் பயன்படுத்தப்படுகின்றது.
இரவு உணவில் பருப்பு வகைகளை சாப்பிடுவது கூடாது என்கின்றனர் நிபுணர்கள்.இரவு உணவில் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்கின்றனர்
வாய் துர்நாற்றம், பலர் அனுபவிக்கும் ஒரு பரவலான பிரச்சனையாகும். இது பல காரணங்களால் ஏற்படுகிறது. மருத்துவ மொழியில் இது பாக்டீரியாவால் ஏற்படும் ஹலிடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. நாம் சாப்பிடும்போதெல்லாம், உணவில் இருக்கும் சர்க்கரை மற்றும் மாவுச்சத்தை வாயில் இருக்கும் இந்த பாக்டீரியாக்கள் உடைக்கின்றன. இந்த செயல்பாட்டின் போது பாக்டீரியா ஒரு வகையான வாயுவை உருவாக்குகிறது. இது துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
நாம் சாப்பிடும்போதெல்லாம், உணவில் இருக்கும் சர்க்கரை மற்றும் மாவுச்சத்தை வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் உடைக்கின்றன. இந்த செயல்பாட்டின் போது பாக்டீரியா ஒரு வகையான வாயுவை உருவாக்குகிறது.
அதிகரித்து வரும் வாகன நெரிசலாலும், மற்ற காரணங்களாலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. இது சுவாச நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. இது ஒரு கொடிய நோயாகும்.
புளி ஆரோக்கியத்திற்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் செரிமானத்தை நன்றாக வைத்திருத்தல் மற்றும் இதயத்தை நோய்களிலிருந்து காப்பது என புளி பலவித பணிகளை செய்கிறது.
வெங்காயத்தின் தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொப்பளித்தாலோ அல்லது தேநீரில் கொதிக்கவைத்து குடித்தாலோ, அது தொண்டை புண் மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
Drinking Shield: கொரோனா வைரஸ் மக்களை சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கட்டாயப்படுத்தியுள்ளது. இந்த கோவிட் காலத்தில், அனைத்து விஷயங்களிலும் நாம் அதிக கவனம் எடுத்து வருகிறோம். நமக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காக நாம் பல முயற்சிகளை எடுக்கிறோம். இதைக் கருத்தில் கொண்டு, சந்தையில் வந்திருக்கும் சுகாதாரத்தை கவனித்துக்கொள்ளும் ஒரு புதிய தயாரிப்பு சிப்லைன் குடிநீர் கவசமாகும்.
இளம் குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உணவுத் தேவைகள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவை. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் உணவு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
நாம் உண்ணும் ஒவ்வொரு உணவு வகையும் நம் உடலுக்கு தேவையான ஏதாவது ஒரு சத்தை அளிக்கின்றன. அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், காய்கறிகள் என அனைத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு, ஆனால், சிலாவற்றை அளவிற்கு மீறி உண்பதால் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
பற்களை சுத்தம் செய்ய வேண்டுமானாலும், பிரகாசிக்கச் செய்ய வேண்டுமானாலும் அல்லது துர்நாற்றத்தை அகற்ற வேண்டும் என்றாலும், அதற்கு பல எளிய, வீட்டு வைத்திய வழிமுறைகள் நமக்கு உதவும்.
பருப்பு வகைகளை அதிகமாக உணவில் சேர்ப்பதால், வாயு பிரச்சனையும் ஏற்படுகிறது. இது மட்டுமல்லாமல், உணவில் பருப்பின் அளவு அதிகமானால் வயிறு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
Omega-3 அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களாகும். அவை மூளை வளர்ச்சி மற்றும் செயல்பாட்டில் பெரிய பங்கு வகிக்கின்றன. அவை புதிய கலங்களை உருவாக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.