ஒவ்வொரு கிரகத்தின் மாற்றமும் உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகத்தின் ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு பலன் தந்தாலும் சில ராசிகளை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சில ராசிக்காரர்கள் உறவுகளைப் பேணுவதில் நேர்மையானவர்கள் எ என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சில ராசிக்காரர்கள், அனைத்து விதமான சூழ்நிலையிலும், வாழ்க்கை துணைக்கு விசுவாசமாகவும் நேர்மையாகவும் இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில், செல்வம், வளம், ஆடம்பர வாழ்க்கை, நிறைவான மகிழ்ச்சியான வாழ்வு ஆகியவற்றுக்கு முக்கிய காரணியாக விளங்கும் சுக்கிரனின் ராசி மாற்றம் சிறப்பு வாய்ந்தது.
ஜாதகத்தில் சுக்கிரன் வலுவிழந்தால் வாழ்வில், நிதி நெருக்கடி உட்பட பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். இதனை போக்க வெள்ளிக்கிழமையன்று சில பரிகாரங்களை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தில், ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சிறப்பான குணங்கள் குறிப்ப்பிடப்பட்டுள்ள நிலையில், சில ராசிக்காரர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது.
ஆண்டியை அரசனாகவும், அரசனை ஆண்டியாகவும் மாற்றும் ஆற்றல் சனியின் அருளுக்கு உண்டு. சில ராசிக்காரர்களுக்கு தங்கள் வாழ்நாள் முழுவதிலும் சனியின் ஆசி கிடைக்கும்.
திரிசூலம் மட்டுமல்ல, சிவபெருமானின் ஆயுதங்களின் முன் எது வந்தாலும் அது நிர்மூலமாகிவிடும். முக்கண்ணனுக்கு ஆயுதங்களைத் தவிர நெற்றிக்கண்ணே மாபெரும் ஆயுதம்...
இன்று, செவ்வாய்க்கிழமை, மார்ச் 1, 2022 அன்று, நாடு முழுவதும் உள்ள சிவ பக்தர்கள் மகாசிவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கிய ருத்ராபிஷேகம் மற்றும் வழிபாடு நாளை வரை தொடரும்.
அடி முடி காண இயலாத சிவ பெருமானே அண்ட சராசரங்களையும் தோற்றுவித்தார். சிவபெருமானின் பல்வேறு மூர்த்தங்கள் வழிபடப்படுகின்றன. சிவனை உரு கொண்டும், லிங்க வடிவாயும் வழிபடுவது இந்து மரபு.
இந்து மரபின்படி, பங்குனி மாத தேய்பிறை சதுர்தசி திதியில் மகா சிவராத்திரி மும்மூர்த்திகளில் முதல்வனுக்காக கொண்டாடப்படுகிறது. சிவனின் சில மூர்த்தி வடிவங்கள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.