சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகளை தவறாக பயன்படுத்தியதாக பூஜா கேத்கரின் UPSC தேர்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
UPSC Topper: மாநில அளவில் முதலிடம் பெற்ற 25 வயதான சுவாதி ஸ்ரீ கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். அகில இந்திய நிலையில்,( ஏஐஆர் ரேங்கிங்) இவர் 42 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அரசு அதிகாரிகளுக்கான சிறப்பு யோகா வகுப்பு ஜனவரி 25 முதல் ஜனவரி 29-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் உட்பட 88 அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
கொரோனா முழு அடைப்பு மத்தியலான ஒரு பெரிய மறுசீரமைப்பில், மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை 28 IAS அதிகாரிகளை (2013 முதல் 2016 தொகுதி வரை) இடம்மாற்றி, அவர்களை கூட்டு ஆட்சியராக நியமித்துள்ளது.
காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு, கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரிவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்!
ஆதார் அடையாள அட்டை தொடர்பான மக்களின் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாகவும், உதவி எண்ணெய் அளிக்கவேண்டும் என்ற பதற்றம் தேவையில்லை எனவும் அடையாள அட்டை ஆணையம் அறிவிப்பு!
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தலைமை செயலாளர் பணி என்பது ஒட்டு மொத்த அரசு நிர்வாகத்தையும் கவனிக்கும் முக்கிய பணியாகும். ஆனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற இருப்பதால் தலைமை செயலாளர் பணி வேறொவரை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.