கொரோனா வைரஸ் கோவிட் -19 தொற்றுநோயால் 2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை, புதன்கிழமையன்று மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) செப்டம்பர் 30 வரை நீட்டித்துள்ளது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட உடனடி மின்-பான் (Instant e-PAN) வசதியை பயன்படுத்துவதன் மூலம், புதிய பான் கார்டை உருவாக்குவது எளிதானது மட்டுமல்ல. முற்றிலும் இலவசமானது. எனினும் இந்த வசதியை அனைவராலும் பயன்படுத்திவிட முடியாது.
மகாராஷ்டிராவில் ஒரு விசித்திரமான வழக்கு வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாராஷ்டிரா விவசாயி ஒருவருக்கு சுமார் ஒரு கோடி கோரி வருமான வரித்துறை கடிதம் எழுத்தியுள்ள விவகாரம் தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
ஒரு மிகப்பெரிய தேடல் நடவடிக்கையில், பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் கர்நாடகாவில் உள்ள ஒரு முக்கிய வணிகக் குழுவுக்கு எதிராக பல சோதனைகளில் வருமான வரித்துறை 4.22 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளது.
வேலூரில் வருமான வரித்துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதுக்குறித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "எதற்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல" எனக் கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களின் குடும்பத்தார் வரும் ஆகஸ்ட் 20-ஆம் நாள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
சென்னை மையமாக கொண்ட ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலம், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா, இளவரசி மகன் விவேக் வீடுகளில் இன்றும் 5-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை மையமாக கொண்ட ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலம், கோத்தகிரி, கர்சன் பகுதியில் உள்ள, 'கிரீன் டீ எஸ்டேட்டில் இன்று நான்காவது நாளாக, வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை நடக்கிறது.

சென்னை மையமாக கொண்ட ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகங்களில் கடந்த 9-ஆம் தேதி வருமான வரி துறை சோதனை நடத்தியது அனைவரும் அறிந்ததே.
ஜெயா டிவி அலுவலகம், கோடநாடு எஸ்டேட், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உட்பட பல இடங்களில் இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட், போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறக் கூடிய ஒவ்வொரு பகுதியிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தமிழகம் மட்டுமின்றி பெங்களூருவில் உள்ள தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-
ஜெயா டிவி அலுவலகம், கோடநாடு எஸ்டேட், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உட்பட பல இடங்களில் இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட், போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறக் கூடிய ஒவ்வொரு பகுதியிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தமிழகம் மட்டுமின்றி பெங்களூருவில் உள்ள தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.