How To Check Seat Vacany In Train: ரயிலில் காலியாக உள்ள இருக்கைகள் குறித்த தகவல்களை பெற டிக்கெட் பரிசோதகரை இனி தேட வேண்டாம், எளிமையாக மொபைலிலேயே பார்த்துக்கொள்ளலாம்.
IRCTC Tour Package: IRCTC இன் இந்த பேக்கேஜின் கீழ், அகமதாபாத், ஒற்றுமைக்கான சிலை (Statue of Unity) , ஜெய்ப்பூர், வைஷ்ணோதேவி மற்றும் அமிர்தசரஸ் போன்ற இடங்களுக்குச் செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
IRCTC Tour Package: IRCTC இன் இந்த டூர் பேக்கேஜ் 9 இரவுகள் மற்றும் 10 பகல்களுக்கானது. இந்த டூர் பேக்கேஜின் பெயர் "7 JYOTIRLINGA YATRA" ஆகும். இந்த சுற்றுலா தொகுப்பு கோரக்பூரில் இருந்து தொடங்கும்.
IRCTC Tour Package: கயா, பூரி, கங்காசாகர் மற்றும் வைத்தியநாதர் கோயில் ஆகிய இடங்களுக்குச் செல்ல IRCTC உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. இந்த பேக்கேஜின் கீழ் முன்பதிவு செய்தால், பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயிலில் பயணிக்க வாய்ப்பு கிடைக்கும்.
மொத்தம் ஒன்பது வந்தே பாரத் ரயில்களில் ஐந்து வழித்தடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தெற்கு ரயில்வே வழித்தடத்திலும் அறிமுக செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் வழித்தடங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
IRCTC Tour Package : புத்தாண்டு 2024 அன்று நீங்கள் சுற்றிப்பார்க்க திட்டமிடுகிறீர்கள் என்றால், ஐஆர்சிடிசி உங்களுக்காக ஒரு டூர் பேக்கேஜை மிக மலிவு விலையில் கொண்டு வந்துள்ளது.
Goa Tour Package: நீங்கள் கோவாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தால், உங்களுக்கான லக்கேஜ்களை பேக் செய்யுங்கள், ஏனெனில் ஐஆர்சிடிசி உங்களுக்காக ஒரு அற்புதமான டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.
RAPIDX Phase-II: ரேபிடெக்ஸின் இரண்டாம் கட்டத்தின் கட்டுமானப் பணிகள், அதாவது துஹாய் முதல் மீரட் தெற்கு ரயில் நிலையம் வரையிலான பகுதி வேகமாக நடைபெற்று வருகிறது.
ரயில் மைலேஜ்: சாதாரண வாகனத்தைப் போலவே, ரயிலும் மைலேஜ் தருகிறது. சூப்பர் பாஸ்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களை விட பயணிகள் ரயில்களில் அதிக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
Indian Railways Update: அரசு ஊழியர்கள் தங்கள் டூர், ட்ரேனிங், டிரான்ஸஃபர் மற்றும் ரிடாயர்மென்ட்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்ஸுடன் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸில் பயணிக்கலாம்.
IRCTC Tour Package: நீங்கள் கயாவிற்குச் சென்று பித்ரு தர்ப்பணம் அதாவது பித்ரு பட்சம் செய்ய விரும்பினால், உங்களுக்காக IRCTC ஒரு மலிவு பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜி20 இல் அமெரிக்க அதிபர் ஜோ பிடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இது தவிர, இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள், அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் பிற மரியாதைக்குரிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.