Virat Kohli Net Worth: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலியின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்தது. அவர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு ரூ.8.9 கோடி வசூலிக்கிறார். அதே சமயம் ட்விட்டர் பதிவுகளுக்கு 2.5 கோடி கட்டணமாக பெறுகிறார்.
HDFC, SBI வங்கி மற்றும் ICICI வங்கி உள்ளிட்ட பெரும்பாலான வங்கிகள் FD-களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன. FD மீதான வட்டி அதிகரிப்பால் மூத்த குடிமக்கள் அதிகம் பயனடைந்துள்ளனர். மூத்த குடிமக்கள் FD-ல் முதலீடு செய்வதே பாதுகாப்பான விருப்பமாக கருதுகின்றனர்
தமிழக அரசு 3 லட்சம் பேருக்கு நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் வகையில், 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் 192 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளது.
தபால் நிலையத்தின் பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் எளிதாக கோடீஸ்வரராகலாம். இந்த முதலீட்டுத் திட்டத்தின் விவரங்களைத் தெரிந்து கொள்வோம்.
மிகவும் பாதுகாப்பான, சந்தை அபாயம் இல்லாத நம்பிக்கையான திட்டமாக கருதப்படும், வருங்கால வைப்பு நிதி சேமிப்பு திட்டமானது நடுத்தர வர்க்கம் முதலீடு செய்யும் மிக பிரபலமான சிறு சேமிப்பி திட்டம் ஆகும்.
விலைமதிப்பற்ற உலோகங்கள் பல இருந்தாலும் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது எப்போதுமே ஆர்வம் அதிகம். அதற்கு அதன் மதிப்பு மட்டும் காரணமல்ல; தங்கத்தை வைத்திருப்பது பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்படும் ஒரு காரணம்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் சொத்து மதிப்பு உயர்வதற்கு அவருடைய இரட்டை நிலைப்பாடு காரணமா? அவர் முதலீடு செய்துள்ள நிறுவனத்துடன் பிசிசிஐ செய்துள்ள ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது.
ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (LIC) கொஞ்சம் முதலீடு செய்தால் போதும், நீங்கள் லட்சக்கணக்கில் பணம் பெறலாம். இதன் சிறப்பு அம்சம், குறைந்த முதலீட்டிலும், பாலிசி முதிர்ச்சியின் போது கைநிறைய பணம் கிடைக்கும்.
இந்த ஆண்டுக்கான(2017) நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் (ஜூலை to செப்டம்பர்) 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.