இந்த சலுகையில், Apple கிட்டத்தட்ட அனைத்து iPhone மாடல்களிலும் வர்த்தக நன்மைகளை வழங்குகிறது. ஆனால் அதே நேரத்தில், சாம்சங் (Samsung) உள்ளிட்ட சில ஆண்ட்ராய்டு தொலைபேசிகளிலும் (Android Phones) Trade In வசதியை நிறுவனம் வழங்குகிறது.
Back panel-ஐ tap செய்வதன் மூலம், பயனர்கள் தொலைபேசியில் பல வேலைகளைச் செய்யலாம். இந்த புதிய அம்சத்தின் கீழ், உங்கள் iPhone-னின் பின்புறத்தில் எங்கு வேண்டுமானாலும் tap செய்து அதைப் பயன்படுத்தலாம்.
இந்தியாவில், ஆப்பிள் ஸ்டோல் ஆன்லைன் (Apple Store online) தீபாவளியன்று, நாட்டில் ஐபோன் 11 ஐ வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு ஏரோடோட்களை இலவசமாக வழங்கும் என்று கூறியுள்ளது.
சீன நாட்டை சேராத பல ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட்டில் (Flipkart) குறைந்த விலையில் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளன. நீங்கள் CITI டெபிட் / கிரெடிட் அல்லது ICICI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.