India vs Afghanistan: அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு, டெஸ்ட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்காத வீரர்கள் மீது கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாக தெரிகிறது.
IND vs AFG: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் மற்றும் ரோஹித் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
IND vs AUS: ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை (நவ. 23) தொடங்க உள்ள நிலையில், போட்டிகளை எங்கு, எப்போது பார்ப்பது, இந்திய அணியின் பிளேயிங் லெவன் கணிப்பு உள்ளிட்டவற்றை இதில் காணலாம்.
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஓப்பனர் சுப்மான் கில் பெரிதாக சோபிக்காத நிலையில், அவருக்கு ஓய்வளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து ஆறு போட்டிகளில் வென்றிருந்தாலும், இந்திய அணியின் சில வீரர்கள் மீது இன்னும் விமர்சனங்கள் எழுகின்றன. அதுகுறித்து இதில் காணலாம்.
Indian Cricket Team: இந்திய அணி வரும் அக். 29ஆம் தேதி இங்கிலாந்து அணியுடன் லக்னோவில் மோத உள்ளது. அந்த வகையில், தற்போது இந்திய அணியின் மீது மூன்று கேள்விகள் உள்ளன. அவை குறித்து இங்கு காணலாம்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இந்திய அணியில் பிளேயிங் லெவனில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை விளையாடிய போட்டிகளில் பெரிய அளவிலான மாற்றத்தை கேப்டன் ரோகித் சர்மா செய்யவில்லை.
ICC World Cup 2023: இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் சிறப்பான நிலையில் உள்ள நிலையில், இனி இந்த வீரர்களுக்கு வாய்ப்பே இல்லை என பல்வேறு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
Shumban Gill Replacement: சுப்மான் கில்லுக்கு பதில் அடுத்த போட்டியில் இஷான் கிஷனுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவை சேர்க்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
IND vs AUS Toss Update: சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வெற்றி பெற்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய பிளேயிங் லெவனில் எதிர்பார்த்தபடியே சுப்மான்கில் இடம்பெறவில்லை.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதா? என்று தெரிந்து கொள்வோம். சேப்பாக்கம் மைதானத்தின் வானிலை நிலவரம் இதுதான்.
IND vs AUS: இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி இன்று சென்னையில் நடைபெற உள்ள நிலையில், அதில் கில் பங்கேற்க மாட்டார் என்பதால் அவருக்கு பதில் யார் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
IND vs AUS, Shreyas Iyer: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் சதம் அடித்த நிலையில், உலகக் கோப்பையில் இந்த முக்கிய வீரருக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் அந்த மைதானத்தில் சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. இந்திய வீரர்கள் இஷான் கிஷன் விராட் கோலி போலவும், விராட் கோலி இஷான் கிஷன் போலவும் நடந்து காண்பிக்கும் வீடியோ வைரலானது.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை வங்கதேசம் அணி 6 ரன்கள் வீழ்த்தியிருக்கும் நிலையில், இந்த தோல்விக்கு துருப்புச் சீட்டாக இருந்த இந்திய வீரர் இவர் தான்.
ஆசிய கோப்பை 2023க்கான இந்தியா vs பாகிஸ்தான் சூப்பர் 4 மோதல் இன்று, செப்டம்பர் 10, IST மதியம் 3 மணிக்கு நடைபெற உள்ளது, ஆனால் மீண்டும் மோதலுக்கு மழை விளையாடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பையில் விளையாடப்போகும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. ஆசிய கோப்பையில் இடம் பிடித்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.