Asia Cup 2023, IND vs NEP: நேபாள அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஐந்து ஓவர்களுக்குள்ளாகவே மூன்று எளிய கேட்ச்களை தவறவிட்டது ரசிகர்களை மட்டுமின்றி கிரிக்கெட் வல்லுநர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
நேபாளம் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் டாஸ் போடும்போது பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் துருப்புச் சீட்டாக மாறிவிட்டார் என தெரிவித்துள்ளார்.
Asia Cup 2023, Team India Playing XI: ஆசிய கோப்பை தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், இந்தியாவின் முக்கிய வீரர் ஆரம்ப கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரியவந்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தவான் பெயர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஷான் கிஷனுக்காக தவானை இந்திய அணியில் எடுக்காமல் இருந்து வருகிறார் கேப்டன் ரோகித் சர்மா மீது விமர்சனம் எழுந்துள்ளது.
இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை குறித்து பேசிய சவுரவ் கங்குலி தென்னாப்பிரிக்காவுக்கு வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், அவரது கணிப்பில் இருக்கும் 5 அணிகளின் பெயரையும் கூறியுள்ளார்.
Expected Records In India Vs West Indies ODI: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி வியாழக்கிழமை பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி, முதல் வெற்றியுடன் உற்சாகமாக இருக்கிறது.
IND vs WI: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 27) நடைபெற உள்ள நிலையில், அதில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் வீரர்கள் யார் யார் என்பது குறித்து இதில் காணலாம்.
டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது, அதற்கே உரிய பாண்டியில் டெஸ்ட் பேட்டிங்கில் ஆட வேண்டும் என இளம் வீரர் இஷான் கிஷனுக்கு ஜாகீர்கான் அறிவுரை வழங்கியுள்ளார்.
குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி எடுத்த பெரிய முடிவால் இஷான் கிஷன் அபார சாதனை படைத்தார்.
WI vs IND: ரோஹித் சர்மாவின் செல்லப்பிள்ளை என்றழைக்கப்படும் ஒரு வீரருக்கு வாய்ப்பளிக்க, 29 வயதான மற்றொரு இந்திய வீரரை அணியில் இருந்து தூக்கிவிட்டதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
WTC Final 2023: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கேஎஸ் பாரத்க்கு பதிலாக இந்த வீரரை விக்கெட் கீப்பராக தேர்வு செய்திருந்திருக்கலாம் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
Rishabh Pant Replacement: விபத்தில் சிக்கி ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்டிற்கு மாற்று வீரராக சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் சரியாக இருக்க மாட்டார்கள் என கூறி மற்றொரு இளம் வீரர் ஒருவரை ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பரிந்துரைத்துள்ளார்.
Ishan Kishan In IPL 2023: இஷான் கிஷன் மீது மும்பை ரசிகர்கள் வன்மத்தை கக்கி வருகின்றனர். அப்படி என்ன தான் இஷான் கிஷன் செய்தார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
India vs Australia 4th Test: அகமதாபாத் டெஸ்டில் முகமது ஷமி மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் இந்தியாவின் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.