பாலியல் சிக்கலை எதிர்கொண்டிருக்கும் ஆண்களே, உங்களின் வெளியில் சொல்ல முடியாத பிரச்சனைகளுக்கு சுக்கு பால் மூலம் தீர்வு காணலாம். மன அழுத்தத்தை போக்கும் மகத்துவம் இதில் இருக்கிறது.
மோசமான வாழ்க்கை முறையாலும், சரியான டயட் இல்லாததாலும், வயதானவர்களிடம் மட்டுமல்ல, இளையவர்களிடமும், சில சமயங்களில் குழந்தைகளுக்கு கூட மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
நொச்சி இலை ஆயுர்வேதத்தில் மிகச்சிறந்த மூலிகையாக கருதப்படுகிறது. குறு மரமாக வளரும் தன்மை கொண்ட நொச்சி இலை, உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நோய்களுக்கான தீர்வை வழங்கி வருகிறது.
முன்பெல்லாம் வயது அதிகரிப்பதன் காரணமாக, மூட்டு மற்றும் முழங்கால் வலியால் அடிக்கடி அவதிப்படத் தொடங்குவார்கள். ஆனால் இப்போதெல்லாம், இளைஞர்களும் கூட, பாதிக்கப்படுகின்றனர். நீங்களும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்தால், கண்டிப்பாக இந்த ஆயுர்வேத வைத்தியம் பற்றி தெரிந்து கொள்ள்ளுங்கள்.
நொச்சி செடியின் இலை மட்டுமல்ல, பூக்கள் விதை வேர், என் அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. நொச்சி இலை என்னும் மூலிகை உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நோய்களுக்கான தீர்வை தருகிறது.
கீல்வாதத்தால் பாதிக்கப்படும் போது மூட்டு வலியில் இருந்து விடுபட்டு உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள் சில உள்ளன.
வெல்லம் பொதுவாக அதிக அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சர்க்கரையை விட வெல்லமே சிறந்தது. வெல்லத்தில் உள்ள பல ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகையில் நன்மை பயக்கும்.
நெய் மற்றும் பால் உடல் ஆரோக்கியத்துக்கு மிக மிக அத்தியாவசியமானவை. கால்சியம், புரதம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிறைந்த பால், கால்சியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
உணவு முறை மற்றும் தற்போதைய வாழ்க்கை முறை காரணமாக, முழங்கால் வலி என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இளைஞர்களுக்கு கூட இந்த பாதிப்பு மிக அதிகம் காணப்படுகிறது.
ரத்தம் உறைவால் ஏற்படும் மாரடைப்பு உள்ளிட்ட இதய பிரச்சனைகளுக்கு அது சார்ந்த உணவை எடுத்துக் கொள்ளும்போது தீர்வு கிடைக்கும். செர்ரி பழம் ரத்தக்குழாய்களில் ரத்த உறைவை தடுக்கும் என்பதால் இதனை சாப்பிடலாம்.
இன்றைய காலகட்டத்தில் மூட்டுவலி, வீக்கம் போன்ற பிரச்சனைகளால் பெரும்பாலானோர் போராடி வருகின்றனர். யூரிக் அமிலம் அதிகரிப்புக்கு முக்கிய காரணம் முறையற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை ஆகும்.
Drinking Milk with Ghee: பாலில் நெய் கலந்து குடிப்பதால் ஆரோக்கியம் மேம்படும். இது உடலில் வலிமையை அதிகரிக்கிறது. எந்த வேலையையும் நீண்ட நேரம் செய்ய முடியும்.
மூட்டு வலி பிரச்சனை இந்த நாட்களில் மிகவும் பொதுவானதாகிவிட்டது. மூட்டுவலி பொதுவாக முதுமையின் அறிகுறியாகும், ஆனால் இது வயதானவர்களிடம் மட்டுமல்ல, இளையவர்களிடமும் காணப்படுகிறது.
Strength Your Bones With Calcium Foods: எந்தெந்த பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது என்பதைத் தெரிந்துக் கொண்டால், கால்சியம் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்
மூட்டழற்சி (Osteo-Arthritis) என்பது இடுப்பு, முழங்கால், தோள்பட்டை, கைவிரல் மூட்டுகளைப் பாதிக்கும் நாள்பட்ட நோய். இதற்கான முக்கியக் காரணிகள், முதுமை, அதிக உடல் எடை அல்லது உடல் பருமன், முழங்காலில் ஏற்பட்ட காயங்கள், மூட்டில் அதிக அழுத்தம், பலவீனமான கால் தசைகள் ஆகியவை.
யூரிக் அமிலம் இன்றைய காலகட்டத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இதற்கு முக்கிய காரணம் தவறான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை. இதனை மருந்து இல்லாமலேயே கூட குறைக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.