கீல் வாதம் மற்றும் முடக்கு வாதம் தற்போது பெரும்பாலானோரை பாதித்துள்ளது. இளம் வயதினர் கூட இதனால் பாதிக்கப்படுகின்றனர். வாழ்க்கை முறை சீர்குலைவுகள் காரணமாக, மூட்டுவலி ஏற்படும் அபாயம் அதாவது கீல் வாதம் மற்றும் முடக்கு வாத பிரச்சனை கணிசமாக அதிகரித்துள்ளது.
Home Remedies for Joint Pain: ஆயுர்வேதத்தில் மருந்தாக செயல்படும் பல மசாலாப் பொருட்களை நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்துகிறோம். சமையலறையில் நிச்சயம் இருக்கும் கருப்பு மிளகு மற்றும் மஞ்சள் ஆகியவை இதில் ஒன்றாகும்.
மூட்டுகளில் வலி எடுத்த உடனே, பலர் வலி நிவாரண மருந்துகளை தேடிச் செல்கின்றனர். இது உடனடி நிவாரணம் அளித்தாலும் பல நேரங்களில் பக்க விளைவுகளையும் கொடுக்கிறது.
குளிர்காலத்தில் பலருக்கு மூட்டு வலி பாடாய் படுத்தும். இந்த வலிக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், ஆரோக்கியமாக இருக்க கூடுதல் கவனம் தேவை. மூட்டு வலியிலிருந்து விடுபட வேண்டுமானால், இன்றிலிருந்தே இங்கே கொடுக்கப்பட்டுள்ள 5 எண்ணெய்களில் ஒன்றைக் கொண்டு மசாஜ் செய்வது வியக்கத் தக்க பலன்களை கொடுக்கும்.
குளிர்காலம் வந்தாலே மூட்டு வலி பிரச்சனைக் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். இந்த பருவத்தில் மூட்டுவலி இல்லாதவர்கள் கூட லேசான மூட்டு வலியால் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Calcium Rich Foods: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்கள் உடலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மூட்டு வலி நிவாரணம்: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்கள் உடலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த கால்சியம் மிகவும் முக்கியம்.
ஊமத்தை செடியை தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும், சாலை ஓரங்கள், தரிசு நிலங்கள் என அனைத்திலும் காணலாம். நச்சு முட்கள் நிறைந்த இந்த இலைகள் ஆரோக்கியத்திற்கு பெரிதும் நன்மை பயக்கும் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.
Osteoarthritis: மக்களை இந்நாட்களில் பாடாய் படுத்தும் எலும்பு தொடர்பான நோய்களில் முக்கியமானது கீல்வாதம். பொதுவாக இந்த பிரச்சனை முதுமையில் ஏற்படும். ஆனால் இப்போது அது இளைஞர்களையும் பாதிக்கிறது.
இன்றைய கால கட்டத்தில் மூட்டுவலி, ஸ்பான்டைலிடிஸ் மற்றும் அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ் என்னும் தண்டு வாதம் போன்ற நோய் பாதிப்புகள் இளைஞர்களிடையே கூட காணப்படுகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.