லித்தியம் உலகம் முழுவதும் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இது 21 ஆம் நூற்றாண்டின் பெட்ரோல் என்றும் அழைக்கப்படுகிறது. இப்போது இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வரலாற்றில் இது வரை இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்து, பெரும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. இங்கு பொது மக்கள் அத்தியாவசிய உணவு மற்றும் பானங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது.
Legacy of Kashmir Vitasta: காஷ்மீரின் கலாச்சாரம் பண்பாடு மற்றும் அங்கு உள்ள கலைகளை பெருமைகளை சொல்லும் வகையில் VITASTA என்ற தலைப்பில் சென்னை திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ராவில் மூன்று நாட்கள் நிகழ்ச்சி நடைபெறுகிறது
கடும் பனிப்பொழிவு காரணமாக மலைகள் முதல் சமவெளி வரை, காஷ்மீர் பனியால் மூடப்பட்டிருக்கும் நிலையில், அங்கு இயல்பு வாழ்க்கை மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ள நிலையில், விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஹூண்டாய் பாகிஸ்தான் நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், காஷ்மீரின் விடுதலைக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். காஷ்மீர் விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்கிறோம் என்று பதிவிடப்பட்டிருந்தது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்போது தட்பநிலை பூஜ்ஜிய டிகிரியை எட்டியுள்ள நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஏரி, ஆறு, அருவிகள் என அனைத்தும் உறைந்து நிற்பதை பார்த்து சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த அக்டோபர் 27 அன்று காஷ்மீர் கறுப்பு தினம் என அறிவித்து, சமூக ஊடகம் மூலம் உண்மைக்கு புரம்பான செய்திகளை பரப்ப பாகிஸ்தான் சதி திட்டம் தீட்டியுள்ளது அமபலமாகியுள்ளது.
இந்த ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஊரி செக்டரில் நடந்துள்ள இரண்டாவது பெரிய ஊடுருவல் முயற்சி இதுவாகும். இந்த ஆண்டு பள்ளத்தாக்கில் மொத்தம் 86 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
SBI Floating ATM: நாட்டின் மிகப்பெரிய வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி தனித்துவமான ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. SBI, ஸ்ரீநகரில் உள்ள டால் ஏரியில் ஒரு படகுவீட்டில் (House Boat) ஏடிஎம்-ஐ திறந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.