ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரிஷப் பந்த் ரூ. 27 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் வீரராக மாறி உள்ளார்.
KL Rahul: கேஎல் ராகுலுக்கும், எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிற்கும் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது பிரச்சனை ஏற்பட்டது. தற்போது கேஎல் ராகுலை தக்க வைக்கவில்லை.
கடந்த 2022ம் ஆண்டு லக்னோ அணியில் இணைந்த கேஎல் ராகுல் அந்த அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக அணு அவரை விடுவிக்க உள்ளது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் 2025க்கான தக்கவைப்பு விதிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் வீரர்கள் வேறு அணிக்கு மாறுவது குறித்த பேச்சு எழுந்துள்ளது.
ஐபிஎல் 2025 ஏலத்தில் லக்னோ அணியில் இருந்து கேஎல் ராகுல் வெளியேற்றப்படுவார் என்று செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஆர்சிபி அணியில் இணைய உள்ளார் என்று கூறப்படுகிறது.
Rohit Sharma IPL 2025 Mega Auction: ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி மெகா ஏலத்திற்கு முன் விடுவிக்கும் என கூறப்படும் நிலையில், அவரை அணியில் எடுக்க காத்திருக்கும் 5 அணிகள் குறித்து இங்கு காணலாம்.
கேஎல் ராகுல் எல்எஸ்ஜி அணியில் இருந்து விலக உள்ள நிலையில் எந்த அணி அவரை குறைவைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆர்சிபி அணியில் இணைய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஐபிஎல் 2024 தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி 310 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
DC vs LSG Match Highlights: ஐபிஎல் தொடரின் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சாதகமாக அமையும்.
KL Rahul Captaincy: நடப்பு ஐபிஎல் சீசனில் மீதம் இருக்கும் போட்டிகளில் கேப்டன் பொறுப்பில் இருந்து கே.எல். ராகுல் விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுகுறித்து இதில் காணலாம்.
IPL 2024 Playoffs Scenario: ஐபிஎல் 2024 ப்ளேஆஃப் காட்சி: இந்த ஐபிஎல் சீசன் ஆச்சரியம் தான்.. முதல் முறையாக பிளேஆஃப் சுற்றுக்கான பந்தயத்தில் 9 அணிகள் வரிசையில் நிற்கின்றன. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? எந்த அணிக்கு எத்தனை வெற்றி தேவை எனப் பார்ப்போம்.
CSK vs LSG, IPL 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டி இரவு 7.30 மணிக்கு சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கும். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
Shivam Dube Weakness Exposed: லக்னோ அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், அப்போட்டியில் சிவம் தூபேவின் பலவீனம் பட்டவர்த்தனமாக வெளிச்சத்திற்கு வந்தது. அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
Mayank Yadav Food Diet: ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிவரும் மயங்க் யாதவின் உணவுமுறை குறித்து அவரது தாயார் மம்தா ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
IPL 2024 Latest Updates: நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து காயம் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான சிவம் மாவி விலகியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.