LSG vs PBKS Highlights: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மயங்க் யாதவ் (Mayank Yadav) என்ற இளம் பௌலர் முக்கிய காரணம் ஆவார்.
IPL 2024 Best Wicketkeeper: ஆரம்பமானது ஐபிஎல் திருவிழா. அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் பார்வைவும் தங்களுக்கு பிடித்த வீரர்கள் மீது உள்ளது. அந்தவகையில் இந்தமுறை ஐபிஎல் சீசனில் விளையாடும் ஐந்து விக்கெட் கீப்பர் மீது அனைவரின் கவனமும் உள்ளது. அவர்களை குறித்து பார்ப்போம்.
IPL 2023 Playoff Scenarios: நடப்பு ஐபிஎல் தொடரில் மூன்று பிளேஆப் இடங்களுக்கு சுமார் 6 அணிகள் போட்டியிடும் நிலையில், எந்த அணி வெற்றிபெற்றால் யாருக்கு என்ன வாய்ப்பு என்பதை இதில் காணலாம்.
IPL 2023 GT vs LSG: ஐபிஎல் தொடரின் 51ஆவது லீக் போட்டியில், லக்னோவை அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குஜராத் அணி தனது 8ஆவது வெற்றியை பதிவு செய்தது.
IPL 2023 KL Rahul: இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ள கே.எல். ராகுல், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
Highest Team Score in IPL History: பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி 257 ரன்கள் அடித்து மிரட்டியது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த டாப் 10 அணிகள் பற்றி தற்போது காணலாம்.
IPL 2023 LSG vs PBKS: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், லக்னோ அணி 258 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், பஞ்சாப் அணி 201 ரன்களை மட்டும் எடுத்தது. இதனால், லக்னோ அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Big Change In Lucknow Team: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததை அடுத்து, தற்போது லக்னோ அணிக்கு ஒரு நட்சத்திர வீரர் திரும்பியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்குவதற்கு முன்பு திடீரென மைதானத்திற்குள் நாய் புகுந்ததால் போட்டி சிறிது நேரம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடியதால் சிஎஸ்கேவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அதிரடியாக ஆடிய அவர் 57 ரன்கள் எடுத்தார்.
IPL 2023 CSK vs LSG: சென்னை சேப்பாக்கத்தில், சென்னை - லக்னோ அணிகள் நாளை மோதும் நிலையில், மழை குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
IPL 2023 LSG vs DC: ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ பந்துவீச்சாளர் மார்க் வுட் ஆட்ட நாயகனாக தேர்வானார்.
Kochi IPL Auction 2023 in Kerala: ஐபிஎல் ஏலம் எங்கு எப்பொழுது நடைபெறுகிறது? எந்த அணியிடம் எவ்வளவு தொகை உள்ளது? ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை ஏலத்தில் எடுக்கவுள்ளனர். ஐபிஎல் 2023 ஏலத்தின் அனைத்து விவரங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.