Rolls-Royce Spectre EV In India: ரோல்ஸ் ராய்ஸின் முதல் முழு மின்சார வாகனம், 102kWh பேட்டரி பேக் கொண்டது, அல்ட்ரா-ஸ்லிம் ஹை-மவுண்டட் எல்இடி டிஆர்எல் பொருத்தப்பட்ட ஸ்பெக்டர்
Audi A8 L New Model Car: ஆடி இந்தியா தனது ஃபிளாக்ஷிப் மாடலான ஏ8 எல் இன் புதிய பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 12ம் தேதியன்று அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆடி கார்களின் சிறப்பம்சங்கள்...
ஆடம்பரமாக தோற்றமளிக்கும் சொகுசு கார்களை உலகம் முழுவதும் தயாரித்து வரும் ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனம், உலகின் அதிவேக எஸ்யூவியை உருவாக்கியுள்ளது. DBX707 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சொகுசுக்கார், ஸ்மார்ட் ஆட்டோமேட்டிக் ஆல்-வீல் டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது.
சக்திவாய்ந்த 4.0 லிட்டர் வி8 எஞ்சினுடன் வரும் இந்த எஸ்யூவியை நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. இந்த எஞ்சின் 707PS பவரையும், 900 Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. புயல் வேகம் கொண்ட இந்த எஸ்யூவி 3.3 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டும்.
லம்போர்கினி சென்னையில் Huracan EVO ஃப்ளூ காப்ஸ்யூல்களை அறிமுகப்படுத்தியது; காதலர் தினத்தன்று தனது முதல் காரை வழங்கியது. ஆடம்பர இத்தாலிய பிராண்ட் வாகன தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி செவ்வாயன்று தனது புதிய ஸ்போர்ட்ஸ் காரை - Huracán EVO Fluo Capsule அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.
Photos Courtesy: (https://www.lamborghini.com/)
நடிகர் விஜய்யின் சொகுசு காருக்கு அதிகப்படியான அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்திரபிரதேசத்திற்கு உட்பட்ட நொய்டா-வில் சமீபத்தில் ஒரு துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் நொடி பொழுதில் BMW கார் லாவகமாக திருடப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.