Petrol Diesel Price: திமுகவின் இந்த தேர்தல் அறிக்கையை பார்த்து அனைவரும் வியப்படைந்துள்ளனர். இந்த வாக்குறுதியை ஆளும் கட்சி நிறைவேற்றினால், தமிழக மாநில மக்கள் பெரிதும் பயனடைவார்கள். அதில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும் பெட்ரோல், டீசல் குறித்து பலரால் பேசப்படுகிறது.
MK Stalin Advise DMK Minister: தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம். தமிழ்நாட்டோட நலன் முக்கியம். நாட்டோட எதிர்காலம் தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும் என மாவட்டச் செயலாளரும், அமைச்சருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை.
DMK Election Manifesto Highlights 2024: மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக தரப்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் எல்பிஜி, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
Lok Sabha Election 2024 DMK Candidates List :மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதை ஒட்டி, இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருக்கிறார்.
Tamil Nadu Latest News: பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு முறை தமிழகத்தின் வருகையால் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்து வருகிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
DMK MK Stalin Slams Modi Government: தமிழ்நாடு மக்கள் வெள்ளத்தில் பாதித்து தவிக்கும் போது பார்க்க வராத பிரதமர் மோடி, ஓட்டு கேட்க மட்டும் அடிக்கடி வருகிறார் என தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Citizenship Amendment Act: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அரசியல் தலைவர்கள் கூறியது என்ன? தெரிந்துக்கொள்ளுவோம்.
DA Hike: தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை நான்கு சதவீதம் அதிகரிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி அதிகரிப்பு ஜனவரி 1 2024 முதல் கணக்கிடப்படும்.
CM Stalin Condemns CAA Implementation: குடியுரிமை திருத்தச் சட்டம் நான்கு ஆண்டுகளுக்கு பின் இன்று அமல்படுத்தப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்டங்களை தெரிவித்துள்ளார்.
'தன்னுடைய நீண்டநாள் கோரிக்கையை ஊடகத்தின் வாயிலாக வெளிக் கொண்டு வந்ததால் தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு வீடு ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக தமிழக முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
Thiruvonam New Revenue Circle: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களை மறுசீரமைப்பு செய்து திருவோணம் என்ற புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் திமுக இருக்குமா? பாஜக இருக்குமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் எனவும் அது மக்களுக்கு தெரியும் என கூறியுள்ளார் திமுக அமைச்சர் ராமச்சந்திரன்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதைக் கண்காணிக்க அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையில் சிறப்புக் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.