ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில காவல்துறை தான் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தாய்லாந்தை சேர்ந்த 32 வயதுடைய ஜரியாபார்ன் புயாயய் என்ற பெண் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக 11 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்டு உள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாய்லாந்தில் திருமணம் செய்யும் ஆண் தான் பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டும். எனவே பணம் சம்பாதிக்க 11 ஆண்களை ஏமாற்றி அவர்களை திருமணம் செய்து கொண்டார்.
இவரின் மோசடி தெரியவர, இவரை பற்றி ஏமாந்த ஆண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். அதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நாளை ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
வங்கி ஊழியர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொழிலாளர் நல கமிஷனர் ஏ.கே.நாயக் தலைமையில் கடந்த 21-ம் தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை வங்கிகளின் நிர்வாக அமைப்பான இந்திய வங்கிகள் சங்கம் ஏற்கவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் நாளை ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வேலை நிறுத்தத்தில் 7 சங்கங்கள் பங்கேற்கின்றன.
ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் இப்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகள் மூலம் டிக்கெட் வாங்கினால் ரூ.30 சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பலர் கார்டுகளுக்கு பதில் பணமாக கொடுத்தே டிக்கெட் வாங்கி வருகிறார்கள். இணையவழி சேவைகளை அதிகரிகச்செய்யும் நோக்கில் இந்த சேவை கட்டணத்தை ரத்து செய்ய ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
தமிழ் மொழியை வளர்க்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உலகம் முழுவதும் தமிழ்மொழியை பரவலாக்க தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என 'ஆர்.லட்சுமி நாராயணன்' என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் கூறியதாவது:-
கேள்வி:-
1. நான்கு இலக்க எண்.
ஏடிஎம் பின்னணியில் ஒரு சுவாரசியமான காரணமும் உண்டு. 1960-ல் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தான் இந்த ஏடிஎம் கண்டுபிடிப்பாளர். அப்போது ஆறு இலக்க எண் பயன்பாடில் இருந்தது. ஆனால் அவரது மனைவிக்கு ஆறு இலக்க எண் நினைவில் இருக்காது. அவர் தனது மனைவி கரோலின் விருப்படி நான்கு இலக்க எண் பயன்பாட்டில் கொண்டு வந்தார். ஆனாலும் இன்னும் சில நாடுகள் சில வங்கிகள் ஆறு இலக்க எண் பயன்பாடில் வைத்திருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.