சில தாவரங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் மிகவும் அதிசயமான தாவரங்களாக கருதப்படுகின்றன. இந்த தாவரங்கள் வீட்டின் எதிர்மறை ஆற்றலை அழிப்பதோடு பண வரவை அதிகரிக்கும். மேலும், இந்த தாவரங்களின் விளைவாக தடைபட்ட காரியங்களும் நடக்கும். இப்படிப்பட்ட தாவரங்களின் ஒன்றுதான் பூவரசம் பூ. இதை வீட்டில் வளர்த்தால் பணத்தட்டுப்பாடே இருக்காது. இதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
தங்கள் பர்ஸ், வீட்டில் வைத்திருக்கும் பணப்பை அல்லது பெட்டியில் எப்போதும் பணம் நிறைந்திருக்க இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாராவது இருக்க முடியுமா. ஆனால் பலருக்கு மாத இறுதிக்குள் நிதி நிலைமை மோசமடைகிறது. மேலும், சில சமயங்களில் கடன் வாங்க வேண்டிய நிலை கூட உண்டாகிறது. வாஸ்து சாஸ்திரத்தில், பணம் கையில் தங்குவதற்கான சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன, இதை கடைபிடித்தால் உங்கள் பர்ஸ் காலியாகாது.
மாதந்தோறும் குறைந்த்பட்சம் 500 ரூபாய் முதலீடு செய்து வளமான எதிர்காலத்தை உருவாக்கலாம். உங்களை கோடீஸ்வரராகும் அரசு திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்த அரசாங்க திட்டத்தின் பலன்களை அறிந்து கொள்ளுங்கள்
ஆன்லைனில் பணம் செலுத்தும்போது, QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். ஒரு துளி சந்தேகம் இருந்தாலும் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டாம்...
Vastu Tips for Money Plant: வீட்டில் அழகு மற்றும் பசுமையை மேம்படுத்த சிறிய மரங்கள் மற்றும் செடிகளை வைப்பது வழக்கம். பலர் தங்கள் வீடுகளில் மணி பிளாண்ட்டை வைக்கிறார்கள். சில முக்கிய விஷயங்களை கவனிக்காமல் விட்டால், அன்னை லக்ஷ்மி கோபமடைந்து, வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் வருவதற்குப் பதிலாக, நிதி நெருக்கடி ஆரம்பமாகும் என சொல்லப்படுகின்றது. மணி பிளாண்ட் தொடர்பான சில முக்கிய விதிகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.