சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பண டெபாசிட் 50% அதிகரித்தது.... 2021ம் ஆண்டியில் 30 ஆயிரம் ரூபாய் கோடி ரூபாய் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது
சர்வதேச பயணத்திற்கு திட்டமிடும்போது பண மதிப்பு என்ற வார்த்தை அடிக்கடி வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என்பதை வெளிநாட்டு பயணங்களின்போது அடிக்கடி சிந்திக்க வேண்டியிருக்கும்.
தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்வது, விசா அனுமதி வாங்குவது, ஷாப்பிங் செலவினங்களை பாதியாகக் குறைப்பது என பயண திட்டமிடலுக்கு காரணமான ரூபாயின் மதிப்பு நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. டாலருக்கு நிகரான மதிப்பு இந்திய ரூபாய்க்கு இல்லை என்றாலும், அது பல நாடுகளின் கரன்சிகளை விட வலிமையாக இருக்கிறது. இந்திய ரூபாயின் மதிப்பு அதிகமாக இருக்கும் சில நாடுகளுக்கு பயணம் செல்வது, விடுமுறையை கழிப்பது பட்ஜெட்டுக்குள்
ஏழையா பிறக்கலாம். ஆனா ஏழையா சாகக் கூடாதுனு சினிமா வசனம் இருக்கு. அது உண்மைதான். கொஞ்சம் சாதூரியமா செயல்பட்டா எல்லாருமே கோடீஸ்வரன் ஆகலாம். அதற்கான வழிமுறைகள் இந்த கட்டுரையில..
கோவையில் தனியார் நிறுவன ஊழியர்களின் பி.எப்.பணம் கையாடல் செய்த சம்பவத்தில் மத்திய அரசு அதிகாரி மீது கோவை பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
PPF vs Mutual Funds: நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறன் குறைவாக இருந்தால், அவரது பணத்தை செபாசிட் செய்ய பிபிஎஃப் சிறந்ததாக இருக்கும்.
சில ராசிக்காரர்கள் அதிகமாக செலவு செய்வார்கள், சிலர் கஞ்சத்தனமாக இருப்பார்கள். சிலர் தங்கள் பணத்தை தங்களுக்காகவும், பிறருக்காகவும் செலவழிக்க தயங்கமாட்டார்கள், சிலரோ தங்களுக்கென்றே சம்பாதிப்பார்கள். சிலர் நண்பர்களுக்கு பணத்தை வாரி வழங்குவார்கள். அதிகமாக பணம் செலவு செய்து, பணத்தை தக்க வைத்துக்கொள்ள தெரியாத சில ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். பணம் சேமிக்க விரும்பினாலும் இவர்களால் அதை செய்ய முடியாது. எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அவர்களின் செலவு குறைவதில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.