கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து நம்பகமான ஆப்களை மட்டும் பதிவிறக்கம் செய்யவும், தேவையற்ற இணைப்புகளை கிளிக் செய்து ஆப்ஸைப் பதிவிறக்க வேண்டாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
YouTube இல் இருப்பது மிகவும் இலாபகரமானதாக இருக்கும். விளம்பர வருவாய் மூலம் உங்கள் வீடியோக்களில் இருந்து பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல், ஸ்பான்சர்ஷிப்கள், சேனல் மெம்பர்ஷிப், இன்ஃப்ளூயன்ஸர் மார்க்கெட்டிங் மற்றும் அஃபிலியேட் மார்க்கெட்டிங் மூலமாகவும் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.
என்பிஎஸ் போன்ற ஓய்வூதியப் திட்டங்களில் முதலீடு செய்யும்பொழுது ரூ.50,000 வரை அல்லது அதற்கு மேல் உள்ள தொகைக்கு பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு கிடைக்கும்.
ரெக்கரிங் டெபாசிட் (ஆர்டி) கணக்கில் ரூ.7,174 என ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளின் முடிவில் உங்களுக்கு 5.8% வட்டி விகிதத்தில் ரூ.5 லட்சத்துக்கு மேல் கிடைக்கும்.
திருச்சியில் எல்பின் நிதிநிறுவனத்தில் ரூ.1 லட்சம் செலுத்தினால், பத்து மாதத்தில் இரண்டு மடங்காக பணம் திரும்பி தரப்படும் எனக்கூறி ரூ.400 கோடி மோசடியில் ஈடுபட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை மேற்கொள்வது மக்களுக்கு எளிதான ஒன்றாக தெரியலாம், ஆனால் அதில் நாம் செய்யும் சிறு தவறான விஷயங்களால் நமக்கு கடன் சுமை அதிகரித்துவிடும்.
Credit Card Proper Usage: விண்ணப்பித்தவுடனே கிரெடிட் கார்டு கிடைக்கும். ஆனால் அதை எப்படி சரியாகப் பயன்படுத்துவது என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கடனில் சிக்க வேண்டியிருக்கும். பலன்களையும் பெறலாம்.
உணவக உரிமையாளர் ஒருவரிடம் 3 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு திமுக பிரமுகர் ஏமாற்றிய விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.