SIP calculator: பணத்தை சேமிக்க விருப்பம் கொண்ட நபர்கள் நீண்ட கால முதலீட்டின் மூலம் நல்ல நிதியை உருவாக்கலாம். சிறிய தொகையை சேமித்து முதலீடு செய்வதன் மூலம், பெரிய தொகையை சேர்க்கலாம்.
post office scheme to double the money: 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாக்கும் உத்தரவாதமான வருமானம் தரும் அஞ்சலகத் திட்டம்... இதன் பிற நன்மைகளையும் தெரிந்துக் கொள்ளுங்கள்
IMPS New Service: 5 லட்சம் வரையிலான ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு, பயனாளியின் வங்கிக் கணக்கு, பெயர், எண் போன்றவற்றை இணைப்பது அவசியமாக இருந்தது. ஆனால் இப்போது IMPS இன் புதிய சேவையின் கீழ் அவ்வாறு செய்யத் தேவையில்லை.
வீட்டில் இருந்தபடியே எந்தவிதமான முதலீடும் இல்லாமல் தினமும் உங்களுக்கு பணம் கிடைக்கும். ஆனால் அதற்கு நீங்கள் வீடியோக்கள் சிலவற்றை பார்த்தால் போதும் என்று உங்களுக்கு போனில் மெசேஜ் வந்துள்ளதா? பலருக்கும் வந்திருக்கும். அப்படி மெசேஜ் மூலம் பலரையும் ஆசை காட்டி பல கோடிகள் பணம் பார்த்து வருகிறது ஒரு கும்பல். இந்த கும்பல் செய்யும் வேலை என்ன? மக்களை எப்படி வலைவிரித்து பிடிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தனுசு ராசியில் புதன் பெயர்ச்சி: ஜோதிடக் கணக்கின்படி, புதன் நவம்பர் 27 அன்று ராசியை மாற்றப் போகிறார். இந்த புதன் சஞ்சாரத்தால் பல ராசிக்காரர்கள் பலன் பெறப் போகிறார்கள்.
Akshay Navami date 2023: இன்று உங்கள் அதிர்ஷ்டத்தை மாற்ற ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. அட்சய நவமி அன்று இந்த நெல்லிக்காய் பரிகாரங்களைச் செய்யுங்கள்.
சுக்ர பிரதோஷ விரதம் 2023: பிரதோஷ விரதம் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. பிரதோஷ விரதம் நவம்பர் மாதத்தில் வெள்ளிக்கிழமை வருகிறது. வெள்ளிக்கிழமையில் வரும் கார்த்திகை பிரதோஷம் லட்சுமி தேவியை மகிழ்விக்க ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது.
Low Investment Business Ideas: உங்கள் வீட்டிலிருந்தே, குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய சில சிறிய மற்றும் பகுதி நேர வணிகங்களும் உள்ளன. இவற்றுக்கு பெரிய மூலதனம் தேவையில்லை, அவற்றின் லாபமும் நன்றாக இருக்கும்.
Vastu Tips: பிரபல ஜோதிட நிபுணர்கள் தீபாவளி காலத்தில் வீட்டிற்கு செல்வத்தை ஈர்க்க சில குறிப்புகளை பகிர்ந்துள்ளார். இந்த குறிப்புகள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை ஈர்க்க உதவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.