காலை 11 மணிக்கு பிரதமர் மோடி 8 வது தவணையை விவசாயிகளின் வாங்கிக் கணக்கில் செலுத்துகிறார். மேலும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் வீடியோ காணொளி மூலம் உரையாற்ற உள்ளார்.
பலவித அச்சங்களும், சந்தேகங்களும் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்பு நாட்டு மக்களுடன் உரையற்றினார். பிரதமர் என்ன அறிவிக்கப் போகிறார் என்ற ஆர்வமும், அச்சமும் நிறைந்திருந்த நிலையில், பல பொதுவான அறிவுறுத்தல்களையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பிரதமர் நாட்டு மக்களிடம் முன்வைத்தார்.
"சிலை-மைதானம் கட்டுவதற்கு பதிலாக மருத்துவமனை கட்டப்பட்டிருந்தால், இதுபோன்ற ஒரு நாளைக் காண வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது" மத்திய அரசை நோக்கி பாயம் கேள்விகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் உச்சகட்ட பரப்புரைகளை மெற்கொண்டு வருகின்றன.
தமிழக தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ள நிலையில், தாராபுரத்தில் பிரதமர் திரு.நரேந்திர மோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்குபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரம் நடைபெறுகிறது.
ஆளும் ஆதிமுக-பாஜக கட்சிகளின் கூட்டணிக்கு வாக்கு சேகரிக்க இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் வருகிறார். முன்னதாக, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி ஆகியோர் தமிழகம் வந்து வாக்கு சேக்ரித்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில், 32.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பிப்ரவரியில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 3.77 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மார்ச் மாதத்தில், இது 15.54 லட்சமாக அதிகரித்தது. இது முந்தைய மாதத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை, நாட்டில் 4.85 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பிரதமர் கிசான் சம்மன் நிதி: பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் கீழ், மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் செலுத்தி வழங்குகிறது. ஆண்டுக்கு மூன்று தவணை என ஒவ்வொரு தவணையிலும் 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை 7 தவணைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
Puducherry Elections 2021: மார்ச் 30 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். ஏற்கனவே பிப்ரவரி 25 அன்று புதுச்சேரியில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
West Bengal Assembly elections 2021: இந்த மாதம் முதல் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கு முன்னதாக புருலியாவில் நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி (PM Modi rally in Purulia) உரையாற்றினார்.
தனது பாராட்டுக்களை வெளிப்படுத்திய கனேடிய பிரதமர், உலகம் COVID-19-க்கு எதிரான போரில் வெற்றி பெற்றால், அதற்கு இந்தியாவின் மருந்துகள் மற்றும் மருத்துவ திறன் ஒரு மிகப்பெரிய காரணமாக இருக்கும். அந்த திறனின் பயன்களை உலகுடன் பகிர்ந்துகொண்ட பிரதமர் மோடிக்கும் அதில் ஒரு பெரிய பங்கு இருக்கும் என்று கூறினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.