கார்ப்பரேட் வரி விகிதங்கள் உள்நாட்டு நிறுவனங்களுக்கு 22% ஆகவும், புதிய உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கு 15% ஆகவும் குறைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!
ஏற்றுமதிக்கு வங்கியின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட காப்பீட்டுத் தொகையை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கபடுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!!
மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளதற்கு காரணம், மக்கள் BS6 மற்றும் Ola, Uper போன்றவை தான் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!
அரசுக்கு சொந்தமான நாட்டின் சில வங்கிகளை இணைப்பதாக மத்திய அரசு சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் படி குறிப்பிட்ட பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைக்க வேண்டும் என அறிவித்தது.
பின்னடைவை சந்தித்துள்ள ஆட்டோமொபைல் தொழில்துறைக்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவும் என்று சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் தான் வங்கிகள் இணைக்கப்படுகின்றன, அழிவிற்காக இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!
வங்கிகள் இணைப்பதன் மூலம் இந்தியாவில் 27 வங்கியாக இருந்த எண்ணிக்கை, தற்போது அது 12 வங்கியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் வர்த்தகம் பல மடங்கு அதிகரிக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ராகுல் காந்தி திருடன் - திருடன் என்று சொல்லும்போதெல்லாம், அவர் குழந்தையை போல விளையாடுவதாக நான் நினைக்கிறேன் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மாநில அரசுகள் தங்களின் நலத்திட்டங்களுக்காக ஆதார் அட்டையை ஆதாரமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது போன்ற முக்கிய திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!
தமிழகத்தில் இந்தி திணிப்பு செய்வதாக மத்திய அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என சென்னையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.