ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி. இனிமேல் உங்கள் விமானப் பயணம் மேலும் சுலபமாகிறது. ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ்ஜெட் விமானங்களின் புதிய வழித்தடங்கள் பயணத்தை எளிதாக்குகின்றன.
இது ரயில் நிலையம். எந்த நாட்டினுடையது என்று தெரியுமா? இது புதுடெல்லி ரயில் நிலையம் தான்.... நம்ப முடியவில்லையா? இனிமேல் புதுடெல்லி ரயில் நிலையம் இப்படித் தான் இருக்கும்....
IRCTCயின் புதிய வலைத்தளம் இன்னும் சில நாட்களில் அறிமுகமாகவிருக்கிறது. இதனால் முன்பை விட துரிதமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என்பதோடு, பாதுகாப்பு அம்சங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சென்னை வந்த விமானப் பயணியிடமிருந்து இன்று 1.23 கோடி மதிப்புள்ள தங்கமும், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் கைப்பற்றப்பட்டது.இது தொடர்பாக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். இதேபோல் நேற்றும் சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து சுமார் 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.
கொரோனா பிரச்சனையால் விமானத்தில் உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் இந்த விதிகளை பின்பற்றவில்லை என்றால், அவர்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படலாம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பயணிகள் மும்பையில் இருந்து டெல்லிக்கு செல்லும் கரிப் ராத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். அவர்களை அடையாளம் கண்ட கீழே இறக்கப்பட்டனர்.
கொடிய கொரோனா வைரஸ் வெடிப்புக்கு மத்தியில், வெளிப்படையாக எச்சரிக்கையுடன் இருந்த இரண்டு பயணிகள், தங்களை தாங்களே பிளாஸ்டிக் தாள்கள் கொண்டு பாதுகாத்து விமானத்தில் பயணித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னிப் பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்தால் 18004256151 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.