Central Government Schemes: PMJJBY, PMSBY ஆகியவற்றுக்கான பிரீமியத்தை சமீபத்தில் மத்திய அரசு உயர்த்தி அறிவித்தது. இரண்டு திட்டங்களின் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்தவும் பிரீமியம் உயர்வு அவசியமாக கருதப்பட்டதாக அரசாங்கம் கூறியது.
EPFO 3.0: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) செயல்பாடுகளில் அரசாங்கம் பல மேம்பாடுகளை கொண்டு வரவுள்ளது. அதில் பெரிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
EPFO Update: சமீபத்தில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சில குறிப்பிட்ட வகை ஊழியர்களுக்கு யூனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) ஆதாருடன் இணைக்கும் தேவையை தளர்த்துவதற்கான முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
EPF திட்டத்தின் முக்கிய நோக்கம், ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, அவர்களுக்கு தேவையான வருமானத்தை வழங்குவதே. ஊழியர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக PF கணக்கில் தொடர்ந்து பங்களித்து வந்தால், அவர் ஓய்வூதியம் பெறும் உரிமையைப் பெறுகிறார் என EPFO விதிகள் கூறுகின்றன.
Banking Laws (Amendment) Bill, 2024: மக்களவையில், செவ்வாயன்று வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024 நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி நான்கு நாமினிகள் வரை தங்கள் கணக்குகளில் வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள்.
EPFO Update: EPF எனப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (Employees Provident Fund) மற்றும் ESIC எனப்படும் ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (Employees State Insurance Corporation) ஆகியவற்றின் கீழ் வரும் தொழிலாளர்களுக்கான சம்பள வரம்பை உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்கள் நலனை கருத்தில் கொண்டு அவ்வப்போது, விதிகளை மாற்றி வருகிறது. அந்த வகையில், EPFO அமைப்பில் பெரும் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடல் நல காப்பீடு அல்லது சுகாதார காப்பீடு எடுப்பது இன்றைய காலத்தின் மிகப்பெரிய தேவையாகிவிட்டது. காப்பீடு இல்லை என்றால், எதிர்பாராத விதமான நிகழ்வு அல்லது கடுமையான உடல் நல பிரச்சனையால் பாதிக்கப்படும் நிலையில், நமது சேமிப்பு அனைத்தும் மருத்துவமனை கட்டணத்தை செலுத்துவதில் செலவாகிவிடும் நிலை ஏற்படலாம்.
EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) பல புதிய அறிவிப்புகளை வெளியிடக்கூடிய EPFO 3.0 ஐ கொண்டு வர அரசாங்கம் தீவிரமாக தயாராகி வருவதாக கூறப்படுகின்றது.
Major Changes From December 1, 2024:வழக்கமாக, ஒரு புதிய மாதம் தொடங்கும் போதெல்லாம், பல விஷயங்களிலும் விதிகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதேபோல், டிசம்பர் மாதத்திலும் சில விதிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
Life Certificate: ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆகும். வங்கிக்கோ அல்லது இதற்கான அலுவலகங்களுக்கோ சென்று இந்த சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கு மத்திய அரசு இந்த செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
EPFO Update: சுமார் 6 கோடி நிறுவன ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டத்தை நடத்தி வரும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பை (EPFO) மறுசீரமைக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
EPFO Wage Ceiling Hike: பிஎஃப் உறுப்பினர்களுக்கு முக்கிய செய்தி. நீண்ட நாட்களாக பேசப்பட்டு வரும் உயர் ஓய்வூதியம் குறித்து தற்போது ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Retirement Planning: ஓய்வூதியத் திட்டமிடலைச் செய்வதற்கு முன், அந்த வயதில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும் என்பதை நீங்கள் மதிப்பிட்டு, அதற்கேற்ப முதலீட்டுத் திட்டமிடலைச் செய்ய வேண்டும்.
Central Government Pensioners: மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு இது முக்கியமான நேரம். மாத ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற இந்த மாத இறுதிக்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது மிக அவசியமாகும்.
Central Government Pensioners: ஜூலை 1, 2024 முதல், மத்திய அரசு ஊழியர்களின் (Central Government Employees) அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை சம்பளம் மற்றும் அடிப்படை ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியத்தில் 50% இலிருந்து 53% ஆக உயர்த்தப்பட்டது.
Pensioners Latest News: ஆகஸ்ட் மாதத்தில், புதிய ஓய்வூதியத் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அரசு அமல்படுத்தியது. அப்போதிருந்து, டிஜிட்டல் குற்றவாளிகள் அதை தங்கள் ஆயுதமாக்கி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.