தமிழகத்தில் அமல்படுத்தபட்டுள்ள பிளாஸ்டிக் தடை சட்டம் உள்நாட்டு வியாபாரிகளுக்கு பாதகமாகவும், வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.
Vandalur Zoo Park : சுற்றுச்சூழல் தினத்தையொட்டி பல்வேறு அதிரடி முடிவுகளையும், மாற்றங்களையும் கொண்டுவந்துள்ளது வண்டலூர் உயிரியல் பூங்கா. என்னென்ன தடை ? என்னென்ன மாற்றங்கள் ?
தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை உத்தரவை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
ஒரு முறை பயன்படுத்திய பின் அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்தது.
மகாராஷ்டிராவில் மராத்திய புத்தாண்டான ’குத்ஹி பத்வா’ மார்ச் 18-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க மகாராஷ்டிரா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.