pm

பிரதமர் மோடியை சந்திக்க ஜெயலலிதா டெல்லி புறப்பட்டு சென்றார்

பிரதமர் மோடியை சந்திக்க ஜெயலலிதா டெல்லி புறப்பட்டு சென்றார்

தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 6-வது முறையாகவும், தொடர்ந்து 2-வது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார்.

Jun 14, 2016, 12:29 PM IST
மீனவர்களையும், அவரது படகுகளையும் மீட்க உறுதியான நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

மீனவர்களையும், அவரது படகுகளையும் மீட்க உறுதியான நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

மீன்பிடி தடைக்காலம் கடந்த மாதத்துடன் முடிந்தது அதனையடுத்து தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள்.

Jun 11, 2016, 10:24 AM IST
இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி

இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் - பிரதமர் மோடி

பிரதமர் மோடி 5 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

Jun 7, 2016, 04:52 PM IST
இந்தியாவின் பிரதமராக அடுத்த 15 ஆண்டுகளுக்கு மோடி இருப்பார்- ராம்விலாஸ் பஸ்வான்

இந்தியாவின் பிரதமராக அடுத்த 15 ஆண்டுகளுக்கு மோடி இருப்பார்- ராம்விலாஸ் பஸ்வான்

அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்தியாவின் பிரதமராக மோடி இருப்பார் என்று மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

Jun 1, 2016, 05:12 PM IST
ரகுராம் ராஜன் விவகாரம் நிர்வாகம் தொடர்பானது- பிரதமர் மோடி

ரகுராம் ராஜன் விவகாரம் நிர்வாகம் தொடர்பானது- பிரதமர் மோடி

ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து ரகுராம் ராஜன் நீக்ககோரி ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார்.

May 27, 2016, 04:41 PM IST
நான் நாட்டின் சேவகன்- பிரதமர் நரேந்திர மோடி

நான் நாட்டின் சேவகன்- பிரதமர் நரேந்திர மோடி

உத்தரப் பிரதேசம் சஹரன்பூரில் 'தேசிய ஜனநாயக கூட்டணி அரசு' பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

May 27, 2016, 11:48 AM IST
சட்டமன்ற தேர்தல் 2016  ஜெயலலிதாவுக்கு பிரதமர் வாழ்த்து கூறினார்!!

சட்டமன்ற தேர்தல் 2016 ஜெயலலிதாவுக்கு பிரதமர் வாழ்த்து கூறினார்!!

இந்திலையில் சற்று முன் கிடைத்த தகவலின் படி அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைக்கிறது என்று தகவல் கிடைத்துள்ளது.

May 19, 2016, 12:19 PM IST