ராணிப்பேட்டை உள்ளாட்சித் தேர்தல் வாக்குபதிவு நடைபெறும் அறையின் ஜன்னல் வழியாக முகவர்கள் வாக்காளர்களுக்கு சைகை காட்டியதாகக் கூறி திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் இடையே வாக்குவாதம்
மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழ்வழி மாணவர்க்கு 20% இட ஒதுக்கீடு தேவை என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு
எம்மொழியாக இருந்தாலும் அதை வளர்ப்பது வரவேற்கத்தக்கதே. இன்று இந்தி திவஸ், அதாவது இந்தி தினம்... இந்தி பேசும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் மொழிசார் பல கேள்விகளும் எழுகின்றன...
திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிகள் கட்சிகளின் ஒன்றாக சட்டசபைத் தேர்தலை சந்தித்ததை போல, உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிடுமா? அல்லது தனித்தனியா போட்டியிடுமா? கூட்டணிகள் மாறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மதுரை அருகே கீழடியில் தமிழ்நாடு மாநில தொல்லியல் துறை நடத்தி வரும் ஏழாம் கட்ட அகழாய்வை நீட்டிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்...
தேசிய அளவிலும், மாநில அளவிலும் இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், (Supreme court) பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை , அந்த சட்டம் நிறைவேற்றப்பட்ட 26.02.2021 முதல் செயல்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது.
தமிழக அரசு, அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம், ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசிற்கான 2021 - 2022 ஆம் ஆண்டின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி இன்று வெளியிட்டது. ஆண்டுதோறும் வேளாண் நிதி நிலை அறிக்கை மற்றும் பொது நிழல் நிலை அறிக்கைகளை அக்கட்சி வெளியிடும். இந்த நிகழ்வுக்கு பின்னர் பாமக (PMK) கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி செய்தியாலர்களிடம் பேசினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.