பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பொதுமக்கள் நடத்தும் வன்முறை போராட்டங்கள் பாகிஸ்தான் அரசுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தொடர்ந்து அதிர்ச்சிகரமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் தங்களை மாற்றாந்தாய் போல் நடத்துவதாக அங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பாகிஸ்தான் வரலாற்றில் இது வரை இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்து, பெரும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. இங்கு பொது மக்கள் அத்தியாவசிய உணவு மற்றும் பானங்களுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது.
இந்திய அரசு இதற்கு முன்னர் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, கில்கிட் பால்டிஸ்தான், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாகும் என்பதை மீண்டும் வலியுறுத்தியது.
PoK பகுதியில் உள்ள கில்கிட்-பல்டிஸ்தானில், தேர்தலை நடத்தும் பாகிஸ்தானின் நடவடிக்கை சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைக்கும் பாகிஸ்தானின் நரி தந்திரம் என இந்தியா சாடியுள்ளது.
இந்தியாவில், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்த மத்திய அரசைப் போலவே, தானும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்க ஆசைப்பட்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சிக்கலில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தை ஐந்தாவது மாகாணமாக மாற்ற பாகிஸ்தானுக்கு சட்டபூர்வமான அடிப்படை உரிமை ஏதும் இல்லை என்றும், இந்த நடவடிக்கை பெயரளவில் தான் இருக்கும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
வர்சுவல் பயங்கரவாத எதிர்ப்பு வாரத்தில் பேசிய இந்திய தூதுக்குழுவின் தலைவர் மகாவீர் சிங்வி, தொற்றுநோயை சமாளிக்க உலகம் முழுவதும் ஒன்று திரண்டு வரும் நேரத்தில், துரதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து வருகிறது என்று கூறினார்.
PoK மற்றும் கில்கிட்-பால்டிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் இராணுவ முகாம்களிலும், பாராக்குகளிலும் கொரோனா தொற்றும் மிக வேகமாக பரவியுள்ளது. கொரோனா நெருக்கடியை முறையாக சமாளிக்க தவறிவிட்டதாக பாகிஸ்தான் அரசு மீது மக்கள் குற்றச்சாட்டு.
சீனாவின் சில ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்பான அல்-பத்ர்-ன் பயங்கரவாதிகளை சந்தித்துள்ளனர். இந்த பயங்கரவாத அமைப்பிற்கு நிதி உதவி அளித்து, இந்த அமைப்பை வலுப்படுத்தி, இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த சீனா முயல்கிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை(PoK) இந்தியாவில் இணைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்போம் என ராணுவத் தலைவர் ஜெனரல் மனோஜ் முகுந்த் நர்வானே தெரிவித்துள்ளார்.
"காஷ்மீர் ஒற்றுமை" பேரணியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான், இந்தியாவுக்கு எதிராக துப்பாக்கிகளை எடுத்துக் கொள்ளுங்கள் என வன்முறையை ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டையும் "ஏமாற்றுகிறார்" என்று பாகிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்!
நமது எதிரி கூறும் பொய்யான காரணங்களை நாம் நம்பக் கூடாது. அது நம்மை பிரித்தாள முயற்சி செய்து நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள் என எச்சரித்த பிரதமர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.