Pushpa 2: புஷ்பா படத்தின் பிரீமியர் காட்சிகளை பார்க்க அல்லு அர்ஜுன் சந்தியா தியேட்டர் வந்த நிலையில் அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளதால் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காதலித்து பலமுறை உடலுறவு வைத்து கொண்டு திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் திருமணம் செய்ய மறுத்த நபர் போலீசாரால் கைது செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார்.
Latest News Police Complaint Against Yuvan Shankar Raja : தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Actor Dhanush Mother : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் தனுஷின் தாயார், நடிகர் சரத்குமார் மீது புகார் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
10 லட்சம் பணம் கொடுக்காததால் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆந்திரா வங்கி மேலாளர் பறித்து வேறு நபருக்கு கொடுக்க முயல்வதாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.
Latest News Kalikambal Temple Priest : சென்னை விருகம்பாக்கத்தில் இளம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்துவிட்டு விபச்சாரத்திற்கு தள்ளியதாக காளிகாம்பாள் கோவில் பூசாரி மீது பாதிக்க பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்தரங்க விஷயங்களை யூட்யூபில் வெளியிடுவதாக கூறி பணம் கேட்டு மிரட்டுவதாக டிக் டாக் பிரபலம் சிக்கந்தர் மற்றும் ரவுடி பேபி சூர்யா ஆகியோர் மீது மதுரை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மற்றொரு யூடியூப் பிரபலம் புகார் கொடுத்துள்ளார்.
தகாத உறவில் ஈடுபட தன்னை அழைப்பதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ பி ரவீந்திரநாத் மீது காயத்ரி தேவி எனும் பெண் பரபரப்பு புகார்.
கீழடி அருங்காட்சியகத்தில் விதிமுறைகளை மீறி உள்ளே சென்று மாணவர்களை வெயிலில் காக்க வைத்த நடிகர்கள் சூர்யா, ஜோதிகா மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பாஜக சார்பில் தென்மண்டல ஐஜியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.