வளர்ப்பு மகளால் தந்தை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரோடு சேர்ந்து கொலை செய்த பெண் போலீசில் பிடிபட்டது எப்படி ? இதோ....
சென்னை காசிமேட்டில் தற்கொலை செய்துகொண்ட ஊர்க்காவல் படைவீரர், தற்கொலை செய்வதற்கு முன் விவாகரத்து கேட்ட காதல் மனைவிக்கு வெளியிட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது.
திருப்பூரில் தடையின்மை சான்றுக்கு ரூ. 9 லட்சம் லஞ்சம் பெற்ற திருப்பூர் வணிகவரித்துறை அலுவலர் மற்றும் எழுத்தர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணைக்காக அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்தக் கூடாது என அறிவுறுத்திய சென்னை உயர் நீதிமன்றம், காவல் துறையினருக்கு சில வழிகாட்டு விதிமுறைகளையும் வகுத்துள்ளது.
உல்லாசமாக ஊர்சுற்ற காதலர்கள் இருவர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் கோவையை அதிர வைத்துள்ளது. செயின் பறிப்பில் ஈடுபட்ட இளம் ஜோடி போலீசில் பிடிபட்டது எப்படி, பார்க்கலாம்....
ராணிப்பேட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.