பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கைதாகிய இந்து முன்னணி பிரமுகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் காவல் நிலைய வாசலில் வைத்து பெண் ஒருவரை போலீஸ் எஸ்.ஐ தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தகாத உறவால், சட்டத்தை தவறாக பயன்படுத்தியதால் அரங்கேறியதா இந்த சம்பவம் ?
Orderly System : காவல்துறையில் ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென தமிழக அரசு மற்றும் காவல்துறை டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Farmers Protest PART 2: டெல்லியில் மீண்டும் விவசாயிகளின் போராட்டம் தொடங்கவிருக்கிறது... திக்ரி எல்லையில் சிமென்ட் தடுப்புகளை அமைக்கும் பணியை டெல்லி காவல்துறை தொடங்கியது
Orderly System : ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும் என்றாலும் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ வருவதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தினத்திலும் ஆங்கிலேய ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.