இந்திய இரயில்வே பற்றிய பல தனித்துவமான ஆச்சர்யமான, பலர் அரியாத தகவல்கள் உள்ளன. இதனை அறிந்து கொண்டால் இந்திய நாட்டவர் அனைவரும் அவற்றைப் பற்றி நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
Punjab Bathinda Firing Attack: பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் இரண்டு தமிழ்நாடு வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அந்த சம்பவம் குறித்து முழு தகவலை இந்த தொகுப்பில் காணலாம்.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்த நிலையில், அதில் இரண்டு பேர் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது.
Punjab Bathinda Firing: பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், அதில் இருவர் தமிழக வீரர்கள் என ராணுவம் உறுதிசெய்துள்ளது.
Supreme Court: அமைச்சர்கள் குழு ஒரு முடிவு எடுத்தால் அதனை மாநில ஆளுநர் ஏற்க வேண்டும். மாநில ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தனது கருத்தை முன்வைத்துள்ளது.
Car Accident Viral Video: நெடுஞ்சாலையில் சாகசம் செய்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழுந்த ஸ்விட் கார் ஒன்று சாலையின் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளான திகிலூட்டும் வீடியோ வைரலாகிறது.
NRI News: துக்ரியில் அமைந்துள்ள தங்களின் ப்ளாட்டின் ஒரு பகுதியை போலீஸ் அதிகாரி சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாகவும், அந்த நிலத்தில் சில அறைகளை கட்டி, அதை சிலருக்கு வாடகைக்கு விட்டுள்ளதாகவும் என்ஆர்ஐ தம்பதி குற்றம் சாட்டினர்.
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள தனியார் பல்கலைக்கழகமான சண்டிகர் பல்கலைக்கழகத்தின் விடுதியில் தங்கி பயின்று வரும் சன்னி மேத்தா என்ற மாணவி, சக மாணவிகளை ஆட்சேபகரமாக வீடியோ எடுத்து, இமாச்சலப் பிரதேசம் சிம்லாவைச் சேர்ந்த ரன்கஜ் வர்மா என்ற நபருக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
chandigarh university : சண்டிகர் பல்கலைக்கழக விடுதி மாணவிகளின் வீடியோ வெளியானதாக எழுந்துள்ள புகார் தொடர்பாக 3 பெண் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.