முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சட்டமன்றங்கள் நிறைவேற்றும் மசோதா தொடர்பாக ஆளுநர் முடிவெடுத்து ஒப்புதல் தர கால நிர்ணயம் வகுக்கும் வகையில் அரசியலைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென திமுக எம்.பி.வில்சன் மாநிலங்களவையில் தனி நபர் மசோதா தாக்கல் செய்தார்.
மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு-காஷ்மீர் மத்திய பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
வியாழனன்று மாநிலங்கள் அவை கேள்வி நேரத்தின் போது புதிய கல்விக் கொள்கை குறித்த கேள்வி வந்தபோது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
தமிழகத்தில் நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், மதிமுக சார்பில் திரு. வைகோ அவர்கள் வேட்பாளராகப் போட்டியிடுவார் என மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.