ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) வெள்ளிக்கிழமை கைது வாரண்ட் பிறப்பித்தது. புடினைத் தவிர, ரஷ்யாவின் குழந்தைகள் உரிமை ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா-பெலோவாவுக்கு எதிராகவும் ஐசிசி கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
Arrest Warrant Against Putin: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு எதிராக உக்ரைனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்காக பிடிவாரண்ட்டை பிறப்பித்தது.
Yuri Gagarin Birthday: முதன்முதலாக விண்வெளிக்குச் சென்ற ரஷ்யாவை சேர்ந்த யூரி ககாரின் பிறந்தநாளான இன்று, அவரின் போராட்டமும் பேரார்வமும் நிறைந்த வாழ்க்கை இதில் அறிந்துகொள்ளலாம்.
ரஷ்யாவும் அமெரிக்காவும் இன்னும் பனிப்போரில் எஞ்சியிருக்கும் அணு ஆயுதங்களின் பரந்த ஆயுதங்களை வைத்துள்ளன. உலகின் 90% அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அவை மிகப் பெரிய அணுசக்தி சக்திகளாகும்.
ரஷ்யாவைச் சேர்ந்த கென்னடி- மயூரா இவர்களின் மகள் அல்பினா என்பவரை காதலித்து வந்தார். இது பற்றி மணமகள் வீட்டாரிடமும் தனது தாய் தந்தையரிடமும் கூறி அல்பினாவை திருமணம் செய்து கொள்ள சம்மதத்தைப் பெற்றார்.
Russia Invasion: மேற்கத்திய நாடுகளால் உக்ரைனுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்ட 321 டாங்கிகள் இன்னும் சில நாட்களில் வந்துவிடும் என்று பிரான்சுக்கான உக்ரைன் தூதர் உறுதிப்படுத்தினார்
Russia-Ukraine War: ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல் நிலை குறித்து வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அதிர்ச்சியூட்டும் கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் கடுமையான குளிர் நிலவுகிறது மற்றும் கடுமையான குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், உலகில் மிகவும் குளிரான இடம் எது தெரியுமா?
Freezing Cold At Siberia Yakutsk: செவ்வாய் கிரகத்தின் சராசரி வெப்பநிலையை விட குறைவாக இருக்கும் பூமியின் ஊர் ஒன்று உண்டு. சில நேரங்களில் இங்கு வெப்பமானி கூட செயல்படாது
Russia Ukraine War: ரஷ்யா உக்ரைன் சண்டை தொடங்கி 10 மாதங்கள் ஆன நிலையில், ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக உக்ரைன் கூறுகிறது.... நடுக்கும் குளிருக்கு மத்தியில் தவிக்கும் உக்ரைன் மக்கள்
ரஷ்யா உக்ரைன் போர் 9 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் நிலையில், தனது அதிகாரத்தை இழக்காமல் இருக்க, நாய்கள் மற்றும் கழுகுகள் உட்பட பல விலங்குகளை புடின் பலி கொடுத்ததாக ரஷ்ய பத்திரிகையாளர் கூறுகிறார்.
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள பனி நிறைந்த ஏரியின் உட்பகுதியில் உறைந்துகிடந்த ”ஜாம்பி வைரஸ்”-ஐ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.